கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புது மார்க்கெட் அருகே சென்ற போது 2 பேர் குடித்துவிட்டு பேருந்தில் ஏறினர். இவர்கள் டிக்கெட் எடுக்கும் போது நடத்தினரிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் குடிமகன்களை கண்டிக்க அவர்கள் கோபத்தில் அனைத்து பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் பயணிகள் அனைவரும் கோபத்தில் 2 […]
Tag: ஓடும் பேருந்து
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றியோடு அருகே கன்றுபிலாவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி எல்சிபாய் என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், நேற்று முதல் நாள் என்பதால் எல்சிபாய் தன்னுடைய மகனை கல்லூரியில் விடுவதற்காக உடன் சென்றுள்ளார். அதன் பிறகு மண்டைக்காட்டு பகுதியில் […]
பேருந்தை நிறுத்தாததால் ஓடும் பேருந்தில் இருந்து மாணவி குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பேருந்து நிறுத்தம் வரும் பொழுது நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் பேருந்தை நிறுத்த முடியாது வேண்டும் என்றும், வேண்டுமெனில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார். இதை கேட்டு கோபம் அடைந்த மாணவி ஓடும் பேருந்தில் இருந்து […]
ஓடும் பேருந்தில் பிறந்த 2 குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று சலுகை வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுவாரசியமான, பாராட்டும் விதமாக ஒரு சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவின் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஓடும் பேருந்தில் பிறந்தவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]
பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் மர்ம நபர் தம்பதி மீது மயக்க மருந்து தெளித்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகா நம்புக்குறிச்சி கிராமத்தில் அருள்மொழி என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள தி.நகரில் தற்போது கணவருடன் வசித்து வருகிறார். சென்னையிலிருந்து நம்புக்குறிச்சி கிராமத்திற்கு வருவதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி தனியார் பேருந்தில் அருள்மொழி கணவருடன் பயணம் செய்தார். அப்போது தம்பதியின் மீது பேருந்தில் பயணம் […]
திருநெல்வேலியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை கொள்ளையடிக்க முயன்ற இருவரை காவலர்கள் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறாம் பண்ணையில் ராஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருச்செந்தூர் செல்வதற்காக நெல்லையிலிருந்து புறப்படும் திருச்செந்தூர் பஸ்ஸில் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து சிறிது தூரம் சென்று பாளையங்கோட்டையை தாண்டிருக்கிறது . அப்போது ராஜம்மாள் இருக்கும் சீட்டின் அருகே இரு பெண்கள் நின்றுகொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இரு பெண்களும் சக பயணிகள் கவனிக்காத நிலையில் ராஜம்மாள் அணிந்திருந்த தங்க […]
ஓடும் பேருந்தில் இரு பெண்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி(61) . இவர் தனது உறவினர்களுடன் இளையான்குடி அருகே உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார். செங்குளம் பகுதியில் பேருந்து சென்ற போது பேருந்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் பார்வதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருட முயன்றுள்ளார். தனது கழுத்தில் இருந்த […]
தஞ்சாவூரில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கழுத்தறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்காவேரி அரசமரத்து தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆஷா. இவர் தஞ்சாவூரில் தனியார் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் என்பவரும் ஒரே ஊர் ஒரே தெரு என்பதால் பழகி வந்துள்ளனர். அஜித் எலக்ட்ரீசியன் வேலையும், கார் மெக்கானிக் […]