Categories
பல்சுவை

ஓடும் ரயிலில்…. திடீரென ஓட்டுநர் தூங்கினால் என்னாகும்?….. நீங்க யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?….!!

ஓடும் ரயிலில் ஓட்டுநர் தூங்கினால் என்ன ஆகும் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். நம் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பொதுவாக ரயில் பயணிகளை அதிகளவில் விரும்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ரயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதுதான். இந்நிலையில் நாம் ரயிலில் செல்லும் போது ஓட்டுநர் திடீரென தூங்கி விட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பொதுவாக ரயில்களில் 2 ஓட்டுனர்கள் இருப்பார்கள். ஒரு ஓட்டுநர் தூங்கிவிட்டால் மற்றொருவர் ரயிலை இயக்குவார். […]

Categories

Tech |