Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நடந்த சம்பவம்…. அரக்கோணத்தில் ஆச்சரியம்…..!!!!

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் 29 வயது பெண் ஒருவர் காவல்துறையினரின் உதவியுடன் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.திருப்பத்தூரில் ஏரிய அவர் பிரசவத்திற்காக அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டார். காத்திருப்பு அறையில் அவருக்கு பிரசவம் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு மருத்துவர்களை அழைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் வருவதற்கு முன்பே பெண் காவலரின் கண்காணிப்பில் குழந்தை பிறந்தது. தாயும் […]

Categories
உலக செய்திகள்

ஓடும் ரயிலில்…. வாலிபர் செய்த கொடூரம்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

ஜப்பான் நாட்டின் தலைநகரில் ரயிலில் சென்ற சகபயணிகளை கத்தியால் தாக்கிய 20 வயதுடைய வாலிபரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஜப்பான் நாட்டின் தலைநகராக டோக்கியோ உள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் வழக்கம்போல் ஓடிக்கொண்டிருந்த ரயில் ஒன்றில் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் தன்னுடன் பயணம் செய்த சக பயணிகளை கண்மூடித்தனமாக கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி துப்பாக்கியை கொண்டும் தன்னுடன் பயணம் செய்த சக பயணிகளை சுடுவதற்கு முயன்றுள்ளார். ஆனால் அதற்கு முன்பாக தகவலறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டி… பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. கணவரின் கண் முன்னரே நடந்த கொடூரம்….!!

லக்னோவிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவில் லக்னோ – மும்பை செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஏறியது. படுக்கை பெட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ்காரர் என பொய் கூறி… ஓடும் ரயிலில் பெண்ணிடம் ஆட்டையை போட்ட காவலாளி கைது…!!!

காம்யானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் போலீஸ் அதிகாரி என பொய் கூறி பணப்பை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். மும்பையிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு காம்யானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று வருகிறது. இந்த ரயிலில் பயணம் செய்த சாரதா சிர்சாட் என்ற பெண்ணிடம் அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பேச்சுக் கொடுத்துள்ளார். மேலும் தன்னை போலீஸ்காரர் என அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் அப்பெண் வைத்திருந்த உடமைகளை […]

Categories

Tech |