Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி…. ஆட்டோ ஓட்டுநர் பலி…. வைரலாகும் வீடியோ….!!!!

ஓடும் லாரியிலிருந்து கழன்ற டயர் மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள கீழ்படப்பையை  சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளி(51). இவர் கடந்த ஒன்றாம் தேதி படப்பை பஜார் பகுதியில் ரோட்டின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் வேகமாக வந்த ஒரு லாரியின் பின்பக்க டயர் திடீரென்று கழன்றது. அந்த டயர்  நடந்து சென்ற முரளி மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories

Tech |