Categories
தேசிய செய்திகள்

அடேய்…! உன்ன நம்பி தானே வந்தோம்…. இப்படி தள்ளிவிட்டியே…. கூகுள் மேப்பால் பரிதாபம்….!!!!

கேரள மாநிலம் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. இவரது தாயார் சோஷாம்மா, உறவினர் அனீஷ் மற்றும் 3 மாத கைக்குழந்தை ஆகிய அனைவரும் எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர்களுக்கு சரியான வழி தெரியாததால் Google Mapஐ பயன்படுத்திச் சென்றனர். அண்மையில் பெய்த மழையால் அவர் சென்ற பாதை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அவர்களுக்கு சாலை முழுமையாகத் தெரிவில்லை. மேலும் google map-யை நம்பி அவர்கள் அதேபாதையில் காரில்சென்று கொண்டிருந்தார். […]

Categories

Tech |