உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் பங்கேற்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதாவது பாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் கைகளை தட்டிக்கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49-வது நொடியில் […]
Tag: ஓட்டப்பந்தயம்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகில் கடாசபுரத்தில் நாய்களுக்கான ஒட்டப்பந்தயமானது நடந்தது. இவற்றில் திசையன்விளை, திருத்துறைபூண்டி, ஒட்டன்சத்திரம், கரூர், தஞ்சாவூர் உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து 32 நாய்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை பார்ப்பதற்காக சுற்றுப்புற வட்டாரத்திலிருந்து பெரும்பாலான கிராமமக்கள் வந்தனர்.
பொதுவாக ஒரு ஓட்டப்பந்தயத்தை பார்க்கும்போது, வீரர்கள் தன் இலக்கை அடைவதற்கு எவ்வாறு முயற்சிக்கின்றனர் என்பது தெளிவாக தெரியும். அத்துடன் அவர்கள் ஓடுவதை பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அவ்வாறு இருக்கும்பொது உடன் ஒருவரை முதுகில் சுமந்து கொண்டு ஓடுவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இதுபோன்ற ஒரு ஓட்டப்பந்தயத்தை ஹங்கேரியில் நடத்தி வருகின்றனர். அதாவது கணவன் மனைவியை தூக்கிக்கொண்டு ஓடும் போட்டியானது அங்கு நடத்தப்படுகிறது. இப்போட்டியில் 30-க்கும் அதிகமான ஜோடிகள் கலந்துகொண்டனர். அப்போது கணவன் தனது மனைவியை முதுகில் […]
தனது கணவனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மாரத்தான் போட்டியில் ஓடி பரிசு வென்ற 66 வயதான பெண்மணியை பற்றிதான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். லதா பகவான் கிரேன் நிஜமாகவே ஒரு இரும்பு பெண்மணி தான். சாதாரணமாக ஒரு பள்ளியில் பாதுகாவலராக பணியாற்றிவந்த இவரது கணவருக்கு திடீரென்று உடல்நிலை மிகவும் மோசமானது. அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது தான் அவரது இதயத்தில் மிகப்பெரிய பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு […]
இந்த உலகத்தில் மரணத்தையே நேரில் பார்த்து வந்தவர் என்று நாம் அண்டர்டேக்கரை கூறுவோம். ஆனால் அது உண்மையா இல்லையா என்பது தற்போது வரை தெரியாது. ஆனால் உண்மையாகவே மரணத்தை நேரில் பார்த்து வந்த பெண் வாழ்க்கையில் சாதித்துள்ளார். அந்த பெண்ணின் வாழ்க்கையை பற்றி தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம். எலிசபெத் ராபின்சன் என்ற பெண் சிறுவயது முதலே மிகவும் வேகமாக ஓட கூடியவர். இவர் சிறு வயது முதலே ஓட்டப்பந்தயத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தவர். ஏழ்மையான […]
மாரத்தானில் 1000 கிலோ மீட்டர் தூரம் ஓடி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய கடுமையான அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் தேசிய பிறர் மீது அக்கறை காட்டும் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அனைவரும் பிறர் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாகக் […]
மத்திய பிரதேசத்தில் வயதான பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது இதில் போட்டியாளர்கள் தங்கள் கையில் பாத்திரத்துடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். மத்திய பிரதேச மாநிலம் பாண்டா கிராமத்தில் நேற்று ஒரு வினோதமான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அது என்னவென்றால் வயதான பெண்கள் தங்கள் கைகளில் பாத்திரத்துடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த ஓட்டப்பந்தயத்தை கோபால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஓட்டப் பந்தயமானது திறந்த வெளியில் மலம் கழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவர் வளர்த்து வரும் குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் தோனி ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தன் குடும்பத்தினருடன் […]