பீகாரில் கடந்த சில மாதங்களாக தங்கள் பெண் குழந்தைகள் காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக புகார் அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் சிறுமிகள் கடத்தப்படவில்லை என தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர்களாகவே விருப்பப்பட்டு காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது போலீசாரின் அறிக்கையை நம்பினால் கடந்த ஆறு மாதங்களில் பீகாரில் இது போன்ற 1870 சிறுமிகள் திருமணத்திற்காக மோடி போனதாக வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் ஜனவரி மாதத்தில் 240 வழக்குகளும், […]
Tag: ஓட்டம்
தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் 25 வயதில் இளைஞருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயதாகிறது. இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக குடும்பத் தலைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சென்று அவர் தனது குடும்பத்திற்காக […]
பெங்களூரூவை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் தனது நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய டிராபிக் ஜாமை பொருட்படுத்தாமல் மூன்று கிலோமீட்டர் ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். இவர் சர்ஜாபூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருந்தார். அன்று காரில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது டிராபிக் காரணமாக அவரால் […]
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் ராசி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சென்னை ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் படம் பார்த்து அவர் படம் முடிந்தபின் உடனடியாக தியேட்டரின் பின்புற வாசல் […]
ஆந்திரா மாநிலம் குடிவாடா பகுதியை சேர்ந்தவர் ஸ்வப்னா(30). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் எதிர் வீட்டில் இருக்கும் 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் டி.வி., பார்ப்பது வழக்கம். அப்போது அவர் 15 வயது சிறுவனுக்கு ஆபாச வீடியோக்களை போட்டுக்காட்டியுள்ளார். இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இப்படி பல நாட்களாக இருந்து வந்த நிலையில், கடந்த 19-ம் தேதி […]
காதலித்த பெண் கடைசி நேரத்தில் வேறு ஒருவருடன் சென்று விட்டதால், வேறு வழியின்றி அத்தை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் என்பவர் பக்கத்து ஊர் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள […]
இளைஞர் ஒருவர் தினமும் பணி முடிந்து இரவில் 10 கி.மீ தூரம் ஓடிச்சென்று வீட்டை அடைந்ததற்கான பின்னணி சோகத்துடன் பெருமையும் வரவழைத்திருக்கிறது. உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19). வேலை நிமித்தம் 10 கி.மீ. தொலைவில் உள்ள நொய்டா செக்டார் 16 பகுதிக்கு செல்கிறார். இவர் பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. ஆனால் இவர் மற்றவர்களைப்போல பேருந்து வசதிகளை பயன்படுத்தாமல், இரவு முழுவதும் நொய்டா சாலையில் 10 கிலோமீட்டர் […]
தன்னை விட்டு வேறு ஒரு நபருடன் ஓடிப்போன மனைவியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று கணவர் அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பிங்லா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் பணி நிமித்தம் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் மனைவி குழந்தையுடன் தப்பி சென்றுள்ளா.ர் இதைத்தொடர்ந்து மனைவி குழந்தையை இழந்த துக்கத்தில் கணவர் பல இடங்களில் தேடி அடைந்துள்ளார். அவர்கள் கிடைக்காததால் […]
திருமணமாகி 15 நாட்களில் காதலனுடன் இளம் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு 15 நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திடீரென்று மாமியார் வீட்டில் இருந்த அந்த பெண்ணை காணவில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் காரை எடுத்துக் கொண்டு அந்தப் பெண் வெளியில் சென்றிருக்கிறார். அத்துடன் அந்த பெண் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் […]
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகர் பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தமும் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. ஆனால் இந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் […]
ராஜஸ்தானில் திருமண ஊர்வலத்தில் குதிரைமீது மணமகன் அமர்ந்திருந்தபோது வெடி வெடித்ததால் குதிரை மணமகனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் வைரலானது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சமீபத்தில் ஒரு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த திருமணத்தில் மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஊர்வலம் வெகுநேரம் நன்றாக சென்று கொண்டு இருந்தபோது, திடீரென்று யாரோ வெடி வெடித்து உள்ளனர். அந்த வெடி சத்தத்தை கேட்ட குதிரை தலை தெறிக்க ஓடத் தொடங்கியது. குதிரையின் மீது மணமகன் அமர்ந்திருக்கிறார். […]
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நகர்ப்புறங்களை போன்று கிராமத்திலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைத் தடுப்பதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா கிரேசுனஜி கிராம பஞ்சாயத்தில் உள்ள சிக்கஜனகி என்ற சிறிய கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஊழியர்கள் சென்றிருந்தனர். இதையடுத்து ஊழியர்கள் பரிசோதனைக்கு வருவதை அறிந்த கிராம மக்கள் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து கிராமங்களுக்கும், […]
பங்குச்சந்தையில் போலி முகவரிகளை கொடுத்து 50 நிறுவனங்கள் பணத்தை ஏமாற்றி விட்டு ஓட்டம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பங்கு சந்தையில் போலி முகவரி கொடுத்து வர்த்தகம் செய்த அம்பது நிறுவனங்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடுகின்றனர். இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் கோடி கோடியாக பணத்தை சுருட்டிக்கொண்டு ஐம்பது நிறுவனங்கள் ஓட்டும் பிடித்துள்ளன. […]
பீகாரில் திருமணமான 5 நாட்களில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், மஞ்சாகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது காதலனுடன் சென்றுவிட்டது. பின்னர் பெற்றோர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து ஐந்து நாட்களில் மீண்டும் அந்த பெண் காதலனுடன் ஓடி விட்டார். இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கணவர் […]
சேலத்தில் 8 வயது சிறுமி 13 கிலோமீட்டர் தொலைவை 1.16 மணி நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். சேலத்தில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் 8 வயது சிறுமியான பிரதா என்பவர் கொரோனா விழிப்புணர்வு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டத்தை மேற்கொண்டார். இவற்றை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஓட்டமானது சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் […]
பெங்களூரில் கல்யாணம் மணப்பெண் வெட்கப்பட்டு மேடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென மாப்பிள்ளை அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் தரிகேர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நவீன். இவர்தான் மாப்பிள்ளை. இவருக்கும் சிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கல்யாணம் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துகொண்டிருந்தபோது நவீன் பதறி அடித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி ஓடினார். காரணம் என்னவென்றால் […]
ஒரு குழந்தை காயப்படும் போது தாயின் மனம் காயப்படும். அது மனிதருக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் தான். ஒடிசாவில் ஒரு கன்றுக்குட்டி காயமடைந்த போது பசு வேதனை தாங்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வண்டியின் பின்னாலே ஓடும். வாகனம் மோதியதில் கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டு படுகாயமடைந்துள்ளது. இதனை பார்த்த பசு சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்தது. இதனை பார்த்த சிலர் ட்ராலி ரிக்ஷாவில் கன்று குட்டியை வைத்து தலைமை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரிக்ஷாவில் தனது கன்றுக்குட்டியை […]
அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவன் பெட்ரோல் பாம் வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீனம்பாக்கம் அடுத்த பழைய பல்லாவரத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருக்கின்றது. அந்தக் குடியிருப்பில் விஜயகுமார் (25) என்ற நபர் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பின் காவலரிடம், விஜயகுமார் தன்னுடைய நண்பர்களை உள்ளே […]