சீனாவின் ஹூபெய் மாகாணம் நகரிலுள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை தகாத முறையில் தொட்டு அத்துமீறி உள்ளார். இதனால் அந்த பெண் இளைஞரை தள்ளி விட்டார். மேலும் இதுபற்றி அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அந்தப் பெண்ணை தாக்க தொடங்கியுள்ளார். அதனால் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த இளைஞரின் நண்பர்களும் ஓட்டலுக்கு உள்ளே […]
Tag: ஓட்டல்
திருவள்ளூரில் சாப்பிட வந்த நபர் மீன் குழம்பில் மீன் இல்லாததால் ஊழியரிடம் வாக்குவாதம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல உணவு விடுதியில் சாப்பிட வந்த நபர் ஒருவர் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஊழியரிடம் மீன் குழம்பு எடுத்துவர கூறியுள்ளார். ஊழியரும் மீன் குழம்பு கொண்டுவந்து வைத்துள்ளார். அதை பார்த்த அந்த நபர் அவரிடம் மீன் குழம்பு இருக்கு அதில் ஏன் மீன் இல்லை என்று கேட்டு ரகளையில் […]
கியூபாவில் ஒரு ஓட்டலில் வெடி விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த பள்ளிக்கூடம் சேதமடைந்து, குழந்தை உட்பட 22 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் இயங்கிவரும் சரடோகா என்ற ஹோட்டலில் நேற்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் அந்த ஓட்டலின் ஒரு பகுதி இடிந்தது. உடனடியாக, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மேலும், ஓட்டல் கட்டிடத்தின் மாடிகளும் இடிந்து […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதுப்பேட்டையில் 16 வயது சிறுவன் டிராக்டர் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் இறைச்சிக் கடை வியாபாரி ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பரோட்டா மாஸ்டர் மருது பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறைச்சிக் கடை வியாபாரி ஆறுமுகம் சடலத்தை கைப்பற்றி […]
ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி, தான் தங்கியிருந்த ஓட்டலின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின், பிரபல பாடகியான சயாகா கன்டா, மாட்சுடா சீகோ என்ற பிரபல பாடகரின் மகளாவார். இவர், கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனவே, அவரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த சமயத்தில் அவரின் […]
ஹோட்டலை குடியிருப்பாக மாற்ற கோரி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நடிகர் சோனு சூட்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். சோனு சூட் மும்பையில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலுக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனவும் 6 மாடி கொண்ட குடியிருப்பை ஹோட்டலாக மாற்றி விட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதுகுறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கட்டடத்தை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற சோனு சூட் ஒப்புக்கொண்டார். இந்த […]
ஓட்டலில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தொழிலதிபர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏ.வி ஆர் ரவுண்டானா பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி இருக்கின்றது. இங்கு இயங்கி வரும் மசாஜ் சென்டருக்கு வினோத்குமார் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பெண்கள் அவரை பாலியல் தொழிலுக்காக அழைத்துள்ளனர். ஆனால் வினோத் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் தங்கும் விடுதிக்கு சென்று அதிரடி […]
ஓட்டல் உரிமையாளரிடம் 3 பேர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெயராமனின் மகன் செந்தில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் செந்துறை ரேஷன் கடை எதிரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். அந்த ஓட்டலுக்கு உஞ்சினி கிராமத்தில் வசித்து வரும் வஞ்சினபுரம் கிராம நிர்வாக அலுவலரான சர்ஜித் சென்று ரொட்டி மற்றும் சிக்கன் கிரேவி கேட்டுள்ளார். இதனையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவர் கேட்ட பார்சலை கொடுத்ததும் சர்ஜித் அங்கிருந்து சென்று விட்டார். […]
ஓட்டலில் பயன்படுத்தி வந்த தரமற்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு சாலை, காந்தி சாலை போன்ற பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் தரம் இன்றி உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கந்தவேல், ராஜேஷ் போன்றோர் ஆற்காடு சாலையில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், ஜூஸ், ஐஸ்கிரீம் […]
ஓட்டல் உரிமையாளர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சாலையில் அந்தப் பகுதியில் வசித்து வரும் பாபுபாயும் அவரது மகன் அயாஸ் ஆகிய இருவரும் சேர்ந்து ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அணைக்கட்டு தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் பள்ளிகொண்டா பஜார் வீதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாபுபாய் கடையில் உள்ள ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் பணி செய்து […]
பிரான்சில் விதிமுறைகளை மீறியதாக 24 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விதிமுறைகளை மீறிபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரிஸில் உள்ள ஒரு ஓட்டலில் 10 பேர் வரை அமர்ந்திருந்ததால் விதிமுறைகளை மீறியதாக சொல்லி அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அந்த உணவகம் 15 நாட்களுக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டது. இதேபோல் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் மட்டும் விதிமுறைகளை […]