Categories
மாநில செய்திகள்

பேருந்தை ஓட்டிய தமிழக அமைச்சர்… வைரலாகும் வீடியோ…!!!

செந்துறை அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பேருந்தை ஓட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கட்டி முடிக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்தை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தொடங்கிவைத்தார். இதையடுத்து இவரே பேருந்தை ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி சென்றார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அவருடன் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டனர். https://twitter.com/Im_kannanj/status/1412003455850356737 […]

Categories

Tech |