Categories
மாநில செய்திகள்

சத்தியமா! ஓட்டுக்கு நான் பணம் வாங்கல…. ஓட்டுபோடும்போது வாக்காளர்கள்…. சத்தியப்பிரமாணம் செய்யணும்…??

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மக்களுக்கு ஓட்டுக்காக பணத்தை கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் முற்றிலுமாக தடுக்க முடிவதில்லை. இந்நிலையில் பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்கினை […]

Categories

Tech |