உலகம் முழுவதும் பிரபல குறுந்தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், பயனர்களுக்கு புதுப்புது அம்சங்களில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் போன்ற பல அம்சங்கள் வாட்ஸ் அப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் போலிங் வசதியும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் குரூப் சாட்டில் இடம்பெறும். குரூப்பில் உள்ள நபர்கள் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கலாம் எனவும் அதன் முடிவுகளும் குரூப்பில் காட்டப்படும் என […]
Tag: ஓட்டு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பேரூராட்சியில் 1,000, 2,000, 3,000 என இருந்த ஓட்டு மதிப்பு தற்போது ரூ.5,000-ஆக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க., கட்சியினர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தலைவர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என்ற ஆதங்கத்தில் களமிறங்கியுள்ளனர். இதனால் அங்குள்ள வாக்காளர்களுக்கு தற்போது மெகா ஜாக்பாட் […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட டுவிட்டர் பதிவு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மாநகரம், கைது உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் விரைவில் குணமாக வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடந்த […]
சசிகலா ஓட்டு போட முடியாது என்று சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறை சென்ற சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியனார். இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். பின்னர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிக்கையும் வெளியிட்டார். இதையடுத்து இந்த சட்ட மன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலிலிருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றனர். தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக-அதிமுக என் என இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் விடுதலையான சசிகலா எட்டாம் தேதி தமிழகம் திரும்பியுள்ளார். அவர்களின் வருகையால் அதிமுகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றது. அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது […]