Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில்…. அரசு – தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம்…. திருப்பூரில் பெரும் பரபரப்பு…!!!

நடு ரோட்டில் ஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. இதே நேரத்தில் தனியார் பேருந்து ஒன்றும் கோயம்புத்தூருக்கு கிளம்பியது. இந்த 2 பேருந்துகளின் ஓட்டுநர்களும் பயணிகளை ஏற்றுவதற்காக ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு அதிவேகமாக சென்றுள்ளனர். இதில் திடீரென அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து சாலையை ஆக்கிரமித்து சென்றுள்ளது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் […]

Categories

Tech |