வாகனத்தை ஓட்டுவதை விட அதற்குரிய ஓட்டுநர் உரிமம் பெறுவதுதான் கடினமான ஒன்று. ஏனென்றால் ஓட்டுநருக்கான உரிமத்தினை, RTO நடத்தக்கூடிய சோதனையில் தேர்ச்சியடைந்த பிறகுதான் பெற வேண்டும். ஆனால் இனி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில் தற்போது டிஜிட்டல்மயமாக்கப்பட்டு விட்டதால் பல்வேறு விஷயங்களும் டிஜிட்டல் முறையிலேயே செய்யப்பட்டு வருகிறது. அதன்படி புது விதியின் அடிப்படையில், பொதுமக்கள் ஓட்டுநர் பள்ளியில் சேர்ந்து அங்கு தேர்ச்சி பெற்று, ஆர்டிஓவில் கூடுதல் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதன் உரிமம் பெறுவதற்குரிய முழு […]
Tag: ஓட்டுநர் உரிமம்
தமிழகத்தில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு செல்லுபடி ஆகும் பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த பழகுநர் உரிமத்தை வைத்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நேரில் ஆஜராக வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் பழகுநர் உரிமம் பெறுபவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தவறி விடுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மக்களுக்கு இமெயில் மட்டும் […]
பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துக் கொள்வதற்காக டிஜி லாக்கர் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்ட இந்த டிஜி லாக்கரில் மக்கள் தங்களது அடையாள அட்டை ஆவணங்கள், பென்ஷன் சான்றிதழ்கள், சான்றிதழ் போன்ற பல்வேறு ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம். இந்த நிலையில் டிஜி லாக்கருடன் பார்ட்னர் நிறுவனமாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA இணைந்திருக்கிறது. இதன்படி பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமானPFRDA […]
ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. போலி ஓட்டுநர் உரிமத்தினால் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், இதை தடுக்க ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மக்கள், மாநில போக்குவரத்துத் துறையின் இணையதளத்திற்கு சென்று ‘லிங்க் ஆதார்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆதாருடன் இணைத்துகொள்ளலாம்.
புதிய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறையால் காலம் தாமதமாவதாக ஓட்டுனர்கள் மற்றும் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் பெற்றுக் கொள்ளும் முறை வழக்கத்தில் […]
ஓட்டுநர் உரிமம் பெற 3 நாட்கள் தேர்வு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற மூன்று நாட்கள் பொது மக்கள் தேர்வில் பங்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது இதனையடுத்து அனைத்து வேலை நாட்களிலும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்திருந்தனர். சிவகங்கை வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் மற்றும் காரைக்குடி […]
ஓட்டுநர் உரிமம் உட்பட 58 வகையான பணிகளுக்கு இனிமேல் ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவை இல்லை என்றும் ஆன்லைன் மூலமாகவே பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப்பதிவு, வாகன பர்மிட், பெயர் மாற்றம் உள்ளிட்ட 58 விதமான பணிகளை பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகங்களுக்கு […]
எந்தவொரு வானத்தை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் மிக அவசியமான ஒன்றாகும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் போலீசார் அவர்களுக்கு அபாரம் செலுத்த நேரிடும். சில நேரங்களில் சிறை தண்டனை கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஓட்டுநர் உரிமத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் சில பேர் பல காரணங்களால் ஓட்டுனர் உரிமத்தை தொலைத்து விடுகின்றனர். இனி அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் சில நிமிடங்கள் டூப்ளிகேட் டிரைவிங் லைன்சனுக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். […]
ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்கக்கூடாது என காப்பீடு நிறுவனங்களுக்கு சென்னை வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் உரிமையாளர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உ உள்ளதா என ஆராய வேண்டும் என கூறியுள்ளது. 2019ம் ஆண்டு திருவள்ளூர் சென்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி தினேஷ்குமார் உயிரிழந்த நிலையில், அதற்கு 1.5 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மேற்கூறியவாறு உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முக்கியமான சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஓட்டுநர் பயிற்சி உரிமம் பெறுவதற்கு முக்கியமான விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது மாநில அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் டிரைவிங் பழகுபவர்கள் நேரடியாக ஓட்டுநர் உரிமம் எடுத்துக் கொள்ளலாம். இந்த மையத்தில் படிப்பவர்கள் நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓட்டுநர் […]
பிரபல நாட்டில் கார் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அது பற்றிய சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சுவிட்சர்லாந்து நாட்டில் கார் ஓட்டுனர் உரிமம் பெரும் பயிற்சியில் 3 முறைக்கு மேல் தோல்வி அடைந்தால் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அதன்பிறகு மனநல மருத்துவர் கார் ஓட்டுனர் உரிமம் பெறும் பயிற்சியில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூறுவார்கள். அதன்பிறகு மருத்துவர் தரும் மருந்துகளை முறையாக கடைபிடிக்க […]
ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இதில் பார்க்கலாம். எல்எல்ஆர் எடுப்பதற்கு, ஓட்டுனர் லைசென்ஸ் புதுப்பிக்க , முகவரி மாற்றம் செய்ய, தொலைந்த லைசென்ஸ்க்கு டுப்ளிகேட் எடுக்க நாம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு போகத் தேவையில்லை. மேலும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுநர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டியது அவசியம். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று ஆறு மாதத்திற்குள் […]
ஓட்டுனர் உரிமம் பெற நிரப்ப வேண்டிய விண்ணப்ப படிவத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க வருவோருக்கு நெடுஞ்சாலைத்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019 ஆண்டைப் பொறுத்தவரை உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை 12246 ஆக உயர்ந்துள்ளது. அதை ஊக்குவிக்கும் விதமாக ஓட்டுநர் உரிமத்திற்கு […]
இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போதே சம்பந்தப்பட்டவர்கள் உறுப்பு தானத்தையும் தேர்வு செய்யலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒருவேளை சாலை விபத்தில் அவர் உயிர் இழக்கும் போது அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வருவதற்கான உறுதி சான்றாக இது அமையும். இதற்காக மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் அளிப்போர் மற்றும் பழகுநர் உரிமம் […]
கேரளாவில் ஆயுர்வேத பட்டம் பெற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு ஓட்டுனர் உரிமத்திற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், இதுவரை அலோபதி மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத முதுகலை பட்டதாரிகளின் மருத்துவ சான்றிதழ் மட்டுமே பரிசளிக்கப்பட்டது. தற்போது ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் மருத்துவர் சான்றிதழ் ஓட்டுனர் உரிமத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மருத்துவ சான்றிதழ்கள் வழங்க எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு நிகரான தகுதிகள் […]
பொதுப் போக்குவரத்து ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு, தகுதிச்சான்று, அனுமதி சீட்டு உள்ளிட்டவைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாகன பதிவு உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாகன தகுதி சான்றிதழ், அனுமதிச்சீட்டு, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சகம் […]
மின்னணு முறை மூலமாக ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை பெறும் வசதியை செயல்படுத்துவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறைப்படி வழங்குவதற்கும் அவற்றை பார்வையிட்டு சரிபார்க்கவும் வழிவகை செய்வதே டிஜிட்டல் லாக்கர் முறை. இதன் மூலம் குடிமக்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது அதற்கு தேவையான ஆதார ஆவணங்களை டிஜிட்டல் லாக்கர் வசதியில் இருந்து எடுத்து இணைத்துக்கொள்ளலாம். அதன்படி, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் […]
நாடு முழுவதும் கொரோனாவும் ஊரடங்கு காரணமாக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாவதியான ஓட்டுநர் உரிமம், ஆர் சி, பிட்னஸ் சர்டிபிகேட் போன்ற ஆவணங்களை புதுப்பிக்கும் கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க படாது என சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் […]
சட்டப்பேரவையில் நேற்று மாலை நடந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தொழிலாளர்களுக்காக பாடுபட்ட ஜீவானந்தம் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைக்கவேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மூலமாக ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்து பேசினார். மேலும் பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்தவகையில் பொதுமக்கள் ஓட்டுனர் உரிமம் சேவைகளை இனி […]
ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணம், அதனுடன் மற்ற ஆவணங்களை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது பான் கார்டாக இருந்தாலும் சரி, ஓட்டுநர் உரிமமாக இருந்தாலும் சரி, அதை இணைத்த பின்னரே, அவை தொடர்பான வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். வீட்டில் அமர்ந்து ஆதார் அட்டையுடன், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு இணைப்பது என்பதை பற்றி பார்க்கலாம். ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டையுடன் இணைத்தல் 1. ஆதார் அட்டையுடன் உரிமத்தை இணைக்க, முதலில் மாநில போக்குவரத்து துறையின் இணையதளத்திற்கு செல்லவும். […]
ஜூலை 1 -ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம், வங்கி கட்டணங்கள் உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அப்படி என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பதை இங்கே பார்க்கலாம். ஓட்டுநர் உரிமம்: ஓட்டுநர் உரிமத்தைப் பெற,இனி போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டியதில்லை.ஏனெனில், ஜூலை 1 முதல் புதிய விதிகளின்படி, இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். வரி செலுத்துவோருக்கு புதிய வசதி வருமான வரித்துறையினரின் புதிய […]
பிரெக்சிட் அறிவிப்புக்கு பின்பு பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் குறித்து பல குழப்பங்கள் இருந்த நிலையில் அதற்கான தீர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. பாரிசில் இருக்கும் பிரிட்டன் தூதரகம் இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டன் மக்கள், தங்கள் ஓட்டுநர் உரிமத்தை பிரான்சில் உபயோகிப்பது மற்றும் மாற்றுவது குறித்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பிரிட்டன் ஓட்டுநர் உரிமம் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி 1ஆம் தேதிக்கு […]
நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற ஒரு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆர்டிஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனைகளில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காலாவதியான ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டினால் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் 11 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டிருந்தது. இதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் பிரித்தானியாவில் சுமார் 2 மில்லியன் ஓட்டுநர் உரிமங்கள் காலாவதி ஆகியுள்ளது. இதனையடுத்து காலாவதியான […]
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை ஆன்லைன் மூலமே பெறலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற எல்எல்ஆர் பதிவு, வாகனப் பதிவு மற்றும் ஆதார் மூலமாக ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், மாற்று வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட 18 விதமான சேவைகளை ஆன்லைன் மூலமே பெறலாம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வரும் மக்கள் குறைக்க இந்த நடவடிக்கை […]
டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல் மற்றும் பழகுநர் உரிமம் உள்ளிட்ட 18 வகையான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல் மற்றும் பழகுநர் உரிமம் போன்ற சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம் என்ற தகவலை சாலை போக்குவரத்துக்கு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக்கில் முகவரி மாற்றுதல், சர்வதேச அளவில் ஓட்டுநர் உரிமத்துக்கு அனுமதி, வாகன உரிமத்தை ஒப்படைத்தல், […]
பயிற்சி மையங்களுக்கு புதிய நடைமுறைகளை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. நாம் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதற்கு ஏதேனும் வாகனப் பயிற்சிப் பள்ளி அல்லது வாகனப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று குறிப்பிட்ட நாட்களுக்கு ஓட்டுநர் பயிற்சி எடுத்துவிட்டு அதன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்போம். இதையடுத்து முதலில் LLR பதிவுசெய்ததையடுத்து வாகனப் பயிற்சிக்குப் பிறகு, RTO அலுவலர் முன்பாக வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். அதன் பின்னர் தான் ஓட்டுநர் உரிமம் […]
இந்தியாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்றால் வாகன ஓட்டுனர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுநர் உரிமம் பெறமுடியும். இந்தியாவில் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் அங்கீகாரத்திற்கான வரைவு அறிவிப்பு ஒன்றை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட பயிற்சி மையங்களில் இருந்து வாகன ஓட்டுனர் பயிற்சி பெற்றால், வாகன ஓட்டுநர் சோதனைக்கு ஆஜராகாமல் ஓட்டுனர்கள் தங்கள் உரிமங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விதிமுறை இன்னும் வரைவு நிலையில் தான் இருக்கின்றது. இது ஓட்டுனர் […]
ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மார்ச் 31 வரை […]
லேசான அல்லது மிதமான வண்ணப் பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடுமையான வண்ண பார்வை குறைபாடு உடையவர்கள் வாகனம் ஓட்டுவதை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மாற்று திறனாளிகள் போக்குவரத்து குறித்த சேவைகள் பெறவும், ஓட்டுநர் உரிமையத்தை பெற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாகன ஆவணங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து சில தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு 70 நாட்களை கடந்தும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் […]
முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட 33 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் […]
பிப்ரவரி 1ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பர்மிட் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளதால் மோட்டார் வாகன ஆவணங்கள் புதுப்பிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் ஆவணங்களை செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வரை நீட்டிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு […]