Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் செய்த செயல்… லாரி ஓட்டுநர் பரபரப்பு புகார்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூரில் லாரி ஓட்டுநரை தாக்கியதற்காக சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மனப்பாடி இந்திரா நகரில் வசித்து வரும் லாரி ஓட்டுநரான மதியழகனுடைய அக்காள் அமிர்தவள்ளி கீழக்கணவாய் கிராமத்தில் வசித்து வருகிறார். அமிர்தவள்ளியின் மூத்த மகனான சந்துருவை அதே பகுதியில் வசித்து வரும் மாசி என்பவரது மகன் பார்த்திபன் முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளார். இதனை மதியழகன் தட்டிக்கேட்க சென்ற போது பார்த்திபன் மற்றும் 17, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் […]

Categories

Tech |