Categories
மாநில செய்திகள்

அட்ராசிட்டி செய்யும் Ola…. “கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டும் ஓட்டுநர்கள்”…. புலம்பும் வாடிக்கையாளர்கள்…!!!

சென்னையில் ஓலா போன்ற வாகனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது அதுபோன்றுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றது. வழக்கமாக எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் ஆட்டோ அல்லது கார் தேடிச்சென்று புக்கிங் செய்தால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடத்துனரை அடித்த பயணி…. ஒன்று திரண்ட ஓட்டுனர்கள்…. போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு….!!

அரசு பேருந்து நடத்துனரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று பரமக்குடியை நோக்கி சென்ர்ல்ளது. இந்த பேருந்தில் நடந்துனராக முத்துகுமார் என்பவர் இருந்தார். அப்போது பேருந்தில் பயணித்த ஒருவருவரும் முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த அந்த பயணி திடீரென நடத்துனர் முத்துக்குமாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்துகளில் இனி…. இதெல்லாம் செய்யக்கூடாது…. மாநில அரசு உத்தரவு…!!!!

கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கேரள அரசு போக்குவரத்து கழகம், அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு  புதிய  உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது. அதில் இனி கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவும், பாட்டு கேட்கவும் அனுமதி கிடையாது. அவ்வாறு மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால்  அது குறித்து தகவல் தெரிவிக்க […]

Categories
உலக செய்திகள்

‘இதற்காக’ நாள் கணக்காக காத்துக்கிடக்கும் ட்ரக்குகள்…. பாதிக்கப்படும் ஓட்டுனர்கள்….!!!

சிலி நாட்டில் ட்ரக் ஓட்டுனர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டதால், அர்ஜென்டினாவிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கான டிரக்குகள் சோதனைச்சாவடியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலி நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் உஸ்பலட்டா சுங்கச்சாவடியில் 3,000-த்திற்கும் அதிகமான டிரக்குகள் காத்திருக்கின்றன. ஓட்டுனர்கள், கொரோனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், நாள் கணக்கில் ட்ரக்குகள் காத்துக்கிடக்கிறது. ஓட்டுனர்கள் வேறுவழியின்றி, டிரக்குகளில் இருந்தவாறு உணவு சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இரவு பகல் என்று, ட்ராக்குகளின் இயந்திரங்கள் இயங்கிக் […]

Categories
மாநில செய்திகள்

விபத்தின்றி பணிபுரியும்…. ஓட்டுநர்களுக்கு சிறப்பு விருது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெற்றது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பதிலளித்தனர். இதையடுத்து தற்போது போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய மானியக் கோரிக்கை மீதான […]

Categories
மாவட்ட செய்திகள்

இ-பாஸ் முறையை ரத்து செய்யக் ‍கோரி வாகன ஓட்டுனர்கள் நூதன போராட்டம்…!!

இ-பாஸ் முறையை ரத்து செய்யவும், ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகையை வசூலிப்பதை கண்டித்தும், வாடகை வாகன ஓட்டுனர்கள் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவுவதை  தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால்,  அனைத்து வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஓட்டுனர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும். ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகை வசூலிப்பதை கண்டித்தும், […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா உள்ளிட்ட ஓட்டுநர் கணக்குகளில் ரூ.5000 செலுத்தப்படும்: டெல்லி முதல்வர் அதிரடி

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா, ஆர்.டி.வி மற்றும் கிராமின் சேவா ஓட்டுநர்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் செல்லும் அனைவரின் கணக்குகளிலும் தலா ரூ.5000 செலுத்தப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த […]

Categories

Tech |