Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஃபுல் போதையில் வெறியான ஓட்டுனர்கள்…. நடு ரோட்டில் அரை நிர்வாண கோலம்….. சாலையில் கட்டி புரண்டு அட்டூழியம்….!!!!!

போதையில் 2 பேர் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் எதிரே‌ ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த ஆட்டோ ஸ்டாண்ட்டை சேர்ந்த 2 ஓட்டுனர்கள் மது போதையில் அரை நிர்வாணத்தில் கட்டி புரண்டு சாலையில் சண்டை போட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது […]

Categories

Tech |