Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு ஆட்டை”….. வடிவேலு பாணியில் குடி….. கவ்வி சென்ற போலீஸ்….!!!!

குடிப்பழக்கம் என்பது தமிழகத்தில் மேலோங்கி இருக்கின்றது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குடி குடியை கெடுக்கும் என்று என்னதான் கூறினாலும் யாரும் திருந்தியப்பாடு இல்லை. அதில் சிலரெல்லாம் எப்படா 12 மணி ஆகும் டாஸ்மாக் திறப்பாங்க என்று காத்து கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர். அதிலும் சிலரெல்லாம் திருட்டுத்தனமாக டாஸ்மாக்குள் ஓட்டையை போட்டு குடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. வடிவேலு பாணியில் விடிய விடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சென்னை கோட்டைன்னு சொன்னவங்க… இப்படி ஓட்டையா வச்சுருப்பாங்கனு நினைக்கல”… அண்ணாமலை விமர்சனம்…!!!

இத்தனை ஆண்டுகளாக சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக் கொள்பவர்கள் இப்படி ஓட்டையாக வைத்திருப்பார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுக்க மழைநீரால் சூழ்ந்துள்ளது. பலபகுதிகளில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தங்களது பாஜக அலுவலகத்திலேயே உணவு தயாரித்து […]

Categories

Tech |