Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜிஜேஷ் இயக்கும் வித்தியாசமான தலைப்பில் புதிய படம்”… காதலிக்கும் பெண்ணை சீரழிக்கும் ரவுடி… பழிவாங்க கிளம்பும் ஹீரோ….!!!!

வித்தியாசமான தலைப்பில் தமிழில் ஒரு புதிய திரைப்படம் உருவாகுகின்றது. எம்.வி.ஜிஜேஷ் என்பவர் வித்தியாசமான தலைப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு ஓடவிட்டு சுடலாமா என தலைப்பிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் புதுமுக நடிகர்களான அமீர் சுஹீல், கோபிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தை எவரின் புரோடக்சன் சார்பில் வினித்மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரிக்கின்றார்கள். மேலும் அஸ்வின் சிவதாஸ் படத்திற்கு இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோ ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். அவர் காதலிக்கும் ஒரு பெண்ணை ரவுடி கும்பலைச் […]

Categories

Tech |