Categories
மாநில செய்திகள்

“ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு”…… பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல மாநிலங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றுள்ளனர். ஓணம் கொண்டாடிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப மக்களுக்கு பேருந்து கட்டணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை, பெங்களூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது ஓணம் பண்டிகைக்காக சொந்த ஊர் வந்தவர்கள், தற்போது ஆம்னி பேருந்துகளின் விலை உயர்வால் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓணம் ஸ்பெஷல்…. “தமிழ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்ட வீடியோ”…. மறக்க முடியுமா டீச்சரை…????

ஓணம் பண்டிகையான நேற்று ஒரே ஒரு வீடியோவை தான் தமிழ் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்தார்கள். கேரளா மக்களின் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கருதப்படுகின்றது. இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை கேரளா மக்கள் கொண்டாடினார்கள். அவர்களுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நிலையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஷெரில் ஆடிய வீடியோவை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அதிக அளவில் பகிர்ந்தார்கள். கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு….. “சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்”…. ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்….!!!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் வழியாக கேரள மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் ஹைதராபாத்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து நேற்று மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் கோவை வழியாக இன்று திருவனந்தபுரம் செல்கின்றது. பின் திருவனந்தபுரத்திலிருந்து வருகின்ற 10-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக 11ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: வரும் சனிக்கிழமை…. அரசு ஊழியர்களுக்கு விடுமுறை…!!!

ஓணம் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆன ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆடல் பாடல் இல்லாமல் எளிமையாக ஓணம் கொண்டாடிய மலையாள மக்கள்…!!

புதுச்சேரியில் மலையாள மக்கள் வீட்டிலேயே எளிமையாக ஓணம் பண்டிகையை கொண்டாடினர். புதுச்சேரியில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் கூடி ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாடினார். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைக்காமல் ஆடல்பாடல் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் இன்றி அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை அவர்கள் கொண்டாடினர்.

Categories

Tech |