Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீ பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன…? ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒத்திகை…!!!!!!!

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வடசென்னை தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அதிகாரி முருகன் பேசிய போது, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |