பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை ரேஷ்மா கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய சகோதரி எனக்கு திடீரென […]
Tag: ஓபன் டாக்
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த படத்தின் பிரஸ் மீட்டில் விக்னேஷ் சிவன் குறித்து இவர் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி ஹார்ட் என கேட்கிறார். அதற்கு மை ஹஸ்பண்ட் என நயன்தாரா பதிலளித்தார். யார் என்ன சொன்னாலும் எந்த மாதிரி சூழ்நிலை […]
மலையாள நடிகைகளில் பிரபலமானவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சில படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இவர் தேவராட்டம் படத்தில் நடித்த போது கௌதம் கார்த்திக்கை காதலித்தார். சமீபத்தில் இவர்களின் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். அதன்படி 2022 ஆம் ஆண்டு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்தது. இந்த வருடம் முழுவதும் நான் கற்றுக் கொண்டிருந்தேன். உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால் வேறு […]
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பார்த்து ரசிகர்கள் குலுங்கி சிரிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் சென்ற 9-ம் தேதி ரிலீசானது. இந்த நிலையில் நடிகர் வடிவேலு திருச்செந்தூர் […]
விஜய் சார் தான் என்னுடைய ஃபேவரட் என நடன இயக்குனர் ஜானி பேசி உள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை நயன்தாரா பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்தது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பில்லா படம் பண்ணும் போது இயக்குனர் விஷ்ணுவர்தனை தவிர […]
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். இவர் தற்போது ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணா நடிகர் பிரபாஸிடம் திருமணம் மற்றும் காதல் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகர் பிரபாஸ் சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் […]
அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்து வினோத் பேசியுள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு நடிகை சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய குணங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எனக்கு கோபம் வரும்போதும் எல்லாம் நான் ஜிம்முக்கு சென்று கண்டபடி […]
பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இதில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகளில் நாமினேட் ஆகியுள்ளதால், பலரும் இயக்குனர் ராஜமவுலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி சமீபத்திய பேட்டியில் பாலிவுட் சினிமாவின் தொடர் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ஹிந்தி சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயக்குனர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை அள்ளிக் […]
பிக்பாஸ் ரன்னர்-வின்னர் குறித்து வனிதா பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இது ஆரம்பமாகி இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் வனிதா பிக்பாஸ் குறித்து பேசி இருக்கின்றார். அவர் தெரிவித்திருப்பதாவது, சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகின்றார். டாஸ்குகளை பொருத்தவரை அசீம் சிறப்பாக விளையாடுகின்றார். ஆகையால் அவர் இரண்டாவது இடம் கூட வரட்டும். ஆனால் வின்னராக சிவின் […]
பிரபலமான நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் காயத்ரி. இவர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் விசில், ஸ்டைல் பரசுராம் போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு 14 வயதில் திரை உலகில் அறிமுகமான காயத்ரி ரகுராமுக்கு 22 வயதில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடைபெற்று 2 வருடங்களிலேயே காயத்ரி ரகுராம் தன் கணவரை விவாகரத்து செய்து கொண்டார். இந்நிலையில் […]
தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் தற்போது வெப்சீரிசில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அஞ்சலி நடித்துள்ள ஃபால் வெப் தொடர் ஹாட் ஸ்டார் ரிலீஸ் ஆவதால் ப்ரொமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகை அஞ்சலியிடம் சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு நான் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவ்வளவாக தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய திருமணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் தற்போது சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இத்தனை வருடங்கள் சினிமாவில் நான் நீடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் சிறிய ஹீரோ, […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி மேனன். இவர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் கவர்ச்சியாக ஆடை அணிய மாட்டேன். இதனால் பலரும் என்னிடம் எதுவுமே காட்ட மாட்டிங்கிளா என்று கேட்பார்கள். அதோடு சில சமயங்களில் இணையதளங்களிலும் கூட மோசமான விமர்சனங்கள் வரும். என் […]
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் தற்போது கட்டாகுஸ்தி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சிறுவயதில் குருவாயூர் சென்ற […]
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று குயின்சி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த எலிமினேட் தொடர்பான முதல் ப்ரோமோ வெளியான பிறகு 2-வது ப்ரோமோவும் வெளியானது. அந்த ப்ரோமோவின்படி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் இவரை பாராட்டினால் கண்டிப்பாக பின்னால் போய் ஏதாவது பேசுவார் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அதோடு யாராவது ஒரு நபரை சுட்டிக்காட்டுங்கள் எனவும் கமல் கூறினார். […]
தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்று படம் எடுப்பது குறித்து பரவிய செய்திக்கு சுதா கொங்கரா விளக்கமளித்துள்ளார். துரோகி திரைப்படத்தின் மூலம் சினிமாவுலகிற்கு அறிமுகமானவர் சுதா கொங்காரா. இதன்பின் இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் இத்திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. இந்த நிலையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் இயக்க இருப்பதாக சோசியல் […]
திருமணம் குறித்து பிரபல நடிகை ஓபனாக பேசி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் சென்ற செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஐஸ்வர்யலட்சுமி நடித்திருந்தார். இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் இன்று வெளியாகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷன் விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யலட்சுமியிடம் உங்களுக்கு லவ் மேரேஜ் இன்ட்ரெஸ்ட்டா? இல்லை அரேஞ்ச் மேரேஜ் இன்டெரெஸ்ட்டா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த […]
தமிழ் சினிமாவில் குருவி படத்தின் மூலம் தயாரிப்பதாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வந்தார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியே பெறவே நடிகர் தயாரிப்பாளர் என பிசியாக தமிழ் சினிமாவில் வளம் வர தொடங்கினார். தற்போது வெற்றிகரமாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உதயநிதி திகழ்கிறார். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன், கமல் தயாரிக்கும் ஒரு […]
ராபர்ட் மாஸ்டரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றார்கள். பிக்பாஸ் வீட்டில் ரஞ்சிதாவை கிரஸ் என சொல்லிக்கொண்டு அவர் பின்னாலையே சுற்றி வருகின்றார் ராபர்ட் மாஸ்டர். பிக்பாஸில் அவர் செய்யும் சேட்டைகள் அங்கு மட்டும் அல்லாமல் வெளியிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் ராபர்ட் மற்றும் ரச்சிதாவுக்கு இடையே அதிகமான சென்டிமென்ட் காட்சிகள் நடந்தது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் பற்றி பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, ராபஸ் மாஸ்டர் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனையடுத்து, இந்த படத்தில் நடித்த […]
அனல் மேல் பனித்துளி திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா பேசியுள்ளார். ஜெய்சர் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அனல் மேல் பனித்துளி. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, நகருக்கு வரும் பெண்கள் பொதுவெளிக்கு வரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் இப்படக்கதை. 11 வயது இருக்கும் போது நான் வேளாங்கண்ணிக்கு பேருந்தில் சென்றேன். அப்போது எனது […]
தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகன் நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் ”கலகத் தலைவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வருகிற நவம்பர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பி4 யூ ஐ வி ஓய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். […]
நடிகை ஆண்ட்ரியா தான் நடிக்க உள்ள திரைப்படங்கள் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகையான ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இத்திரைப்படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 18ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா கூறியுள்ளதாவது, இப்படத்தில் மது என்ற வேடத்தில் நடித்துள்ளேன். இது ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதை ஆகும். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் மதிக்கு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு 57 வகையான சீர்வரிசைகள் கொடுத்து நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து அவர்களை வாழ்த்தினார். அதன் பிறகு நடிகர் விஷால் பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய […]
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சினிமா அனுபவம் குறித்து அனு இம்மானுவேல் அளித்துள்ள பேட்டியில், நல்ல கதையை தேர்வு செய்வது, கொடுத்த கதாபாத்திற்கு நியாயம் செய்வது மட்டுமே எனது கையில் இருக்கும். நான் நடித்த சில படங்கள் ஓடாமல் இருந்தது. இருப்பினும் நடிகையாக மட்டும் எப்போது நான் தோற்றுவிடவில்லை. கடந்த இரண்டு […]
சென்னையில் பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா நடித்துள்ள ‘செம்பி’ பட விழா நடைபெற்றது. இதில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பலருக்கு கேமரா ஆன் பண்ணியவுடன் அழுகை, சிரிப்பு எதுவும் வராது. நடிப்பு வாய்ப்பு தேடும் காலத்தில் என்னையே பலர் திட்டுகிறார்கள். 16 வயதினிலே படத்தில் என்ன சார் கோவணம் எல்லாம் கட்டிக்கிட்டு என்று சொன்னார்கள். ஆனால் இப்போது அந்த படத்தை கொண்டாடும்கிறார்கள். அதைக் கேட்க சந்தோஷமாக […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகவும் சூர்யா 42 படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து அனைவரும் எதிர்பார்த்த வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சூர்யா இடையில் சில தோல்விகளை சந்தித்தார். லிங்குசாமி […]
தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட் படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் என்ற இரு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இவர் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் […]
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சர்தார் இந்த படத்தில் ராசி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஸ்கான், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். சத்தார் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் விஜய், சூர்யா, அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தற்போது படங்களில் […]
இனி மக்களுக்கு பிடிக்கும் வகையில் நடிப்பேன் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகந்த் நாத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லிகர். இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சைமா 2022 விருது வழங்கும் விழாவில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக வலம் வருபவர் திரிஷா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். நடிகை திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரிஷாவின் சினிமா பயணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் மிகவும் பெஸ்ட் ஆனது என பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இணையதளத்தில் கடுமையாக […]
தனது காதல் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசி உள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக […]
பத்திரிக்கையாளராக வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால விருப்பம் என பாலிவுட் நடிகை ஹீனா கான் மனம் திறந்து பேசியுள்ளார். இதற்கு முன் ஐடியில் பணிபுரிந்ததாகவும் தற்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் இந்த நிலையில் இவர் கடந்த 13 வருடங்களாக பாலிவுட் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றார். கடந்த 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இந்த சூழலில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் […]
இயக்குனர் மணிரத்னம் குறித்து பார்த்திபன் இணையத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]
மணிரத்தினத்தின் ரகசியத்தை கமல் பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படவில்லை. அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதிய போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் […]
நித்தம் ஒரு வானம் திரைப்படம் குறித்து இயக்குனர் ஆர்.கார்த்திக் பேசியுள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இப்படம் தமிழ், மலையாளம் […]
என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பெயரை ஆந்திர முதல்வர் சூட்டியுள்ளார். தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவால் 1986 ஆம் வருடம் என்.டி.ஆர் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் பெயரை ஆந்திரா பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சூட்டியுள்ளார். இதற்கு ஜூனியர் என்டிஆர் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என்.டி.ஆர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் இருவரும் […]
மகாலட்சுமி குறித்து பேட்டி ஒன்றில் ரவீந்தர் கூறியுள்ளது வைரலாகி வருகின்றது. விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு கௌதமேனன் இயக்கத்தில் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, சித்தி இத்னானி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகர் சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு ஒரு நேர்காணல் […]
பிரபல இயக்குனர் தன்னுடைய கனவு படம் குறித்த முக்கிய தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்பிறகு பா. ராஞ்சித் தற்போது விக்ரமின் 62-வது திரைப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் பா. ரஞ்சித் தன்னுடைய கனவு படம் குறித்த தகவலை […]
நேர்காணலில் பல சுவாரசியமான கேள்விகளுக்கு நித்யா மேனன் வெகுளியாக பதிலளித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா […]
வாக்களிப்பதற்கு விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரின் நண்பர் சஞ்சீவ் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் வரும் பொங்கலுக்கு இத்திரைப்படத்தை வெளியிடப்பட குழு திட்டமிட்டு இருக்கின்றது. இதை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். அண்மை காலமாகவே விஜய் எது […]
நித்யா மேனன் இயக்குனராவதற்கு தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா என்ற […]