நட்சத்திரம் நகர்கிறது பட இசை வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் கபாலி படம் குறித்து பேசியுள்ளார். முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து […]
Tag: ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வருபவர் சுருதிஹாசன். தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா NPK 107 ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதிஹாசன் திரைத்துறை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது திரைத்துறையில் ஆணாதிக்கம் நிகழ்வது பற்றி வெளிப்படையாக அவர் பதில் அளித்துள்ளார். சினிமா மற்றும் ஒவ்வொரு வகையான களையும் சமூக மற்றும் நாம் வாழும் காலத்தில் பிரதிபலிப்பு மட்டுமே.நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், முதல்வன் மற்றும் பம்பாய் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு மனிஷா கொய்ராலா சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2 வருடங்களில் மனிஷா கொய்ராலா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு புற்று நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்ததிலிருந்து மனிஷா கொய்ராலா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் மனிஷா கொய்ராலா […]
நடிகை தீபிகா படுகோனே தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தீபிகா படுகோனே மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அதில் பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன். தூங்கிக்கொண்டே இருப்பேன். தூங்குவதின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தேன். என்னுடைய பெற்றோர் பெங்களூரில் வசித்தனர். ஒவ்வொரு முறை என்னைக் காண வரும் போதும் […]
லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கரீனா கபூர் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாலராஜு என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இந்த படம் கடந்த 1994-ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளியான பாரஸ்ட் கம் என்ற திரைப்படத்தை நழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி […]
தமிழ்,தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்து வருகின்றனர். இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது இது குறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டில், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் நடித்த காஞ்சிவரம், இருவர், மேஜர், பொம்மரிலும், ஆகாச மந்தா போன்றவற்றில் வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில், அதில் வாழ்வதற்காக பணம் கிடைக்கிறது. கமர்சியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிக் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி இவர் ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவான அகிலன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெயம்ரவி நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் மற்றும் […]
நடிகர் விஷால் தான் ஒருவரை காதலிப்பது பற்றி கூறிய நிலையில் அதைக் கேட்ட ரசிகர்கள் இன்பதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளம் வருகின்றார் விஷால். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரித்தும் வருகின்றார். இவர் முதலில் வரலட்சுமி சரத்குமாரை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களின் காதல் பிரிவில் முடிந்தது. பின் தெலுங்கு நடிகை அனுஷாவை காதலித்து நிச்சயதார்த்தமும் சென்ற 2019 ஆம் வருடம் நடந்தது. ஆனால் நிச்சயம் […]
நடிகை பூஜா தனது வயதை வெளிப்படையாக கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர் பூஜா. அதன் பின் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, தம்பி, நான் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்ற 2016ம் வருடம் இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. Akka comeback kodunga . — Ganesh (@thedudehimself_) July 1, […]
நடிகை ஷர்மிளா தனது மகனுக்கு விஷால்தான் ஸ்கூல் ஃபீஸ் கட்டி வருகிறார் என கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்வரும் நாட்களில் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார் ஷர்மிளா. தற்பொழுது மலையாள படங்களில் நடித்தும் தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடரிலும் நடிக்கின்றார். இவர் கிஷோர் சத்யா என்பவரை திருமணம் செய்து பிரிந்த பின் ராஜேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு மகன் இருக்கிறார். ராஜேஷை விட்டு சென்ற 2014 […]
அருள்நிதி தனது கேரக்டர் குறித்து பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் அருள்நிதி வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து உதயன், மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, ஆறாவது சினம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது இவர் நடித்திருக்கும் டைரி, தேஜாவு, டி பிளாக் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கின்றது. இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நிஜ […]
காதல் கொண்டேன் மற்றும் தனது கேரியர் பற்றி சோனியா அகர்வால் கூறியுள்ளார். பிரபல நடிகையான சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்து தான் நடித்த திரைப்படங்களில் வெற்றி பெற்றார். தற்பொழுது தமிழில் நடிக்காதது இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் காதல் கொண்டேன் திரைப்படம் மற்றும் தனது […]
நடிகை மாயா கிருஷ்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் […]
மார்பகத்தை பெரிதாக்குவதற்காக என்னை ஊசி போட சொன்னார்கள் என பிரபல நடிகை பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற ராதிகா ஆப்தே. இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். மேலும் வெற்றிச்செல்வன், பவானி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் சென்ற 2010ஆம் வருடம் வெளிவந்த ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் தற்பொழுது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப் […]
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அருண் விஜய் சிவகார்த்திகேயன் பற்றி பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அருண் விஜய். சிறுவயதிலேயே நடிக்க வந்து இவர் தற்போது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார். தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். கூடிய விரைவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் அருண்விஜய் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றார். இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அருண் விஜய்யிடம் […]
தான் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக நடிகை ராதிகா ஆப்தே பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் கபாலி, வெற்றிச்செல்வன், தோனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. இவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சென்ற 2005ஆம் வருடம் இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றார். […]
பேட்டி ஒன்றில் நடிகை பூர்ணா நிர்வாணமாக நடிக்க சொன்னாதால் பட வாய்ப்பை இழந்தேன் என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான விசித்திரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இவர் தற்பொழுது பிசாசு 2, அம்மாயி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் இவர் ஊடகம் […]
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலை நான் எழுதவில்லை என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளைக் கொண்டிருக்கின்றார். சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருக்கும் அரபிக் குத்து பாடலை எழுதியிருக்கின்றார். பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் […]
பெண்கள் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கின்றது என நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இந்நிலையில் அவர் கூறியுள்ளதாவது, “தனக்கு பெண்கள் […]
விஜய் தான் நிஜ வாழ்கையில் எப்படி என நேர்காணலில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கின்றார். எப்போதும் முகத்தில் புன்சிரிப்புடன் இருப்பதால் அனைவரையும் கவர்ந்து விடுவார். விஜய் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தனது விடா முயற்சி மற்றும் திறமையின் மூலம் வெற்றி கண்டார். விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது நடனம் ஆடுவது […]
பிரபல நடிகை டாப்சி, தான் சினிமாவை விட்டு எப்போது விலகுவேன் என்று கூறியுள்ளார். முன்னணி நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் நடிப்பில் 5 திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றது. இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியுள்ளதாவது, “தனக்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவில் நடிக்க ஆசை இல்லை. எனக்கு தேவையான பணம் கிடைத்ததும் ஓய்வெடுக்கலாம் என தோன்றும்போது சினிமாவை விட்டு விலகி விடுவேன்” என்று […]
சட்டசபையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோரின் பதில் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, இந்த அரசு மிகச் சிறப்பாக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நிதித்துறை தான். இந்த நிதித் துறையை தனக்கு தெரிந்த பல திறமைகளுடன் லாவகமாக கையாண்டு வருகிறார் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரை நான் மனதார பாராட்டுகிறேன். அதே போல் […]
தன்னுடைய திறமையும், கடின உழைப்பை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்ததாக ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். திறமையும், கடின உழைப்பால் மட்டுமே சினிமாவுக்கு வந்ததாகவும், இன்றளவும் “casting couch” சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளார். நடிப்பை போல் இவர் பாடகியாகவும் திரையுலகில் நடித்து வருகிறார். அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி உள்ளது. பிஸியான நடிகையாக வலம் வரும் […]
“எம்.ஜி.ஆர் மகன்” திரைப்படம் எப்படி இருக்கும் என்று இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “எம்.ஜி.ஆர் மகன்”. சத்யராஜ், சசிகுமார், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் சமுத்திரகனி, சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பொன்ராம் கூறியதாவது, ஒரு சிறிய விஷயத்திற்காக பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும், மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பது குறித்தே இந்த கதை. […]