மதுரை மாவட்டத்திலுள்ள பரவை பகுதியில் புதிய குளியலறை, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்றவைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்தது கட்சி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லூர் ராஜு காவி கொடி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க […]
Tag: ஓபிஎஸ் இபிஎஸ்
நேற்று தமிழகம் வந்த மோடியை சந்திப்பதற்கு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரம் கேட்டிருந்தனர். அதன்படி அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டது. எனினும் இருவரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்டாக அரசியல் பற்றி பிரதமர் அவர்களிடம் பேசவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் அமித்ஷா பங்கேற்ற தனியார் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்துகொண்டார். அப்போது ஓபிஎஸ்-ஐ பார்த்த அமித்ஷா கைகுலுக்கலோடு நிறுத்திக் கொண்டார். நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னை தனிப்பட்ட முறையில் அமித்ஷா சந்திப்பார் என்று நினைத்த சூழலில், அவர் பாஜக அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்று […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா வருகிறது. இந்த ஜெயந்தி விழாவின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அனுவிக்கப்படும். இந்த கவசத்தை அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் வங்கியில் இருந்து எடுத்து முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிப்பார். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் தங்க கவசத்தை அணிவிப்பது தொடர்பாக கடுமையான மோதல் […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொதுக் குழுவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாகவும், இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. ஓபிஎஸ்ஐ ஒதுக்கிவிட்டு இபிஎஸ் -ஆல் இனி ஒன்றும் செய்ய முடியாது.இதனால் […]
இந்திய குடியரசு தலைவராக இருந்து வரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் 15 வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகின்ற ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு தே.ஜ.கூ கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர சென்னை வந்தடைந்தார். அவரை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வருகை தந்துள்ளனர். அவர்களை தனித்தனி […]
தமிழகத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை பணி போராக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியின் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் இருவருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் படத்தை நீக்குவதும், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் படத்தை நீக்குவதும் தொடர்கதையாகி விட்டது. மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சியில் […]
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர். அவ்வாறு ஈபிஎஸ், ஓபிஎஸ் போன்றோரை அண்ணாமலை தனித்தனியாக சந்தித்ததுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரீஸ்வேஸ் சாலையிலுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி வருகை தந்துள்ளனர். வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்ககோரி ஓ.பன்னீர்செல்வத்திடம், அண்ணாமலை மற்றும் சிடி ரவி வேண்டுகோள் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. பேரறிவாளன் மற்றும் ஆறு பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், […]
புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாக கருதப்படுகிறது. அந்த வகையில், புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம் என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.