Categories
மாநில செய்திகள்

“வரலாறு தெரியாமல் பேசிவிட்டார்” இ.பி.எஸ்-க்கு கடும் கண்டனம்…. மாபெரும் போராட்டம் நடத்த திட்டம்… திடீர் பரபரப்பு….!!!

இ.பி.எஸ்-ஐ கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இ.பி.எஸ் விழுப்புரம் மாவட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது பேசிய இ.பி.எஸ், அ.தி.மு.க கட்சியானது பல்வேறு சோதனைகளை கடந்து […]

Categories

Tech |