Categories
அரசியல்

ஆவின் பால் கிடைப்பதில்லை…. முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா….? ஓ.பி.எஸ் வலியுறுத்தல்….!!!

சீரான முறையில் பால் வினியோகம் செய்யப் படுவதில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை விட விலை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் ஆவின் பாலகத்தையே பெரும்பாலும் நாடுகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலின் விலை குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. […]

Categories
அரசியல்

“இந்த ஆட்சியில் தமிழகம் நாசமா போகுது”…. கடுமையாக சாடிய ஓபிஎஸ்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கிடையாது என்றும்  குற்றம் சாட்டி இருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பட்டப்பகலிலேயே கொலைகள், கொள்ளைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது. தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் திமுகவினர் ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்து மிரட்டுகிறார்கள். அரசின் அனைத்து செயல்பாட்டிலும் திமுகவினரின் […]

Categories

Tech |