Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க…. ஓபிஎஸ் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க பலரும் தொடர் போராட்டம் நடத்தி கோரிக்கை விடுத்து. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை 5 ரூபாய், டீசல் விலை 11 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்று மத்திய அரசு […]

Categories
அரசியல்

15 நாட்களுக்கு மேலாகிவிட்டது…. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்க…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழக அரசு காவிரி நீர் விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுத்து அதன் மூலம் தமிழக அரசுக்கு வேண்டிய நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதியை வேளாண் தொழிலை மேற் கொள்வதற்கு ஏதுவாக மரபுரிமைக்கு இயல்பாக காவிரி நதிநீர் கிடைக்கின்ற சூழ்நிலை மாறி […]

Categories
அரசியல்

இதை முதலில் செய்யுங்க…. அப்ப தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும்…. ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் செயல்படுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கவும் முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டுமென்றால், அந்த மாநிலத்தின் மக்கள் வளம் பெறவேண்டுமென்றால், முதலில் அந்த மாநிலத்தினுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரம்  வளர்ச்சி அடைவதற்கு மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி, சிறப்பான கல்வி, ஆரோக்கியம் ஆகியவை இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களையும்…. முன்களப்பணியாளர்களாக அறிவிக்க…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்கள பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஏனெனில் பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட…. வாகனங்களை திருப்பி தர…. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர். இதை திருப்பி தரக்கோரி ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், […]

Categories

Tech |