Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ்-க்கு ஆதரவு கொடுக்கும் முதல்வர்” இபிஎஸ் பணத்தை கொடுத்து தான் நிர்வாகிகளை வளைத்தாரா…..? கே.பி-யின் சர்ச்சை பேச்சால் திடீர் பரபரப்பு….!!!

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கே‌.பி முனுசாமி கூறியுள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவராலும் நீக்கப்பட்ட புகழேந்தி தற்போது எந்த கட்சியில் இருக்கிறார் என்பதே  தெரியவில்லை. […]

Categories

Tech |