Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு பறந்த சம்மன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தேனி மாவட்ட பெரியகுளம் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம். வனத்திற்கு அருகில் தோட்டம் இருப்பதால் தோட்டத்தை சுற்றிலும் சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த வேலியில் சிக்கி 2 வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டதில் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன், முதல்வர் ஸ்டாலின் திடீர் சந்திப்பு…. திடீர் திருப்பம்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் (எம் பி)முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. இருந்தாலும் உண்மையான காரணம் என்னவென்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்த சந்திப்பின்போது, தேனி மக்களவைத் தொகுதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளார். முன்னதாக முதல்வருக்கு ‘ பாரதியார் கவிதைகள்’ புத்தகத்தை பரிசாக அளித்தார். அதிமுகவில் முழுமையாக இபிஎஸ் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகனுக்கு சீட் கொடுக்க மறுத்த ஈபிஎஸ்… பெரும் பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் மகனுக்கு ஈபிஎஸ் சீட் கொடுக்கவில்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]

Categories

Tech |