ஓ.பி.சி பிரிவினருக்கு பதவி உயா்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அடிப்படையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அறிக்கையில் “மத்திய அரசுப் பணிகளுக்கான பதவிஉயா்வில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக ஒவ்வொருத்துறையின் உயா்பதவிகளிலும் அவா்களுடைய எண்ணிக்கை பற்றி அளவிடக்கூடிய புள்ளிவிபரங்களைத் திரட்ட மத்திய அரசானது ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) விபரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் சில பணிகளுக்கான பதவி உயா்வில் […]
Tag: ஓபிசி
உத்திரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை அதிர வைக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் பாஜக தலைவர்களை அடுத்தடுத்து கொக்கி போட்டு தூக்கி கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக அகிலேஷ் யாதவ் ஓபிசி தலைவர்களை குறிவைத்து தூக்குகிறார். இந்த நிலையில் பாஜக 107 வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்துள்ளது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் அர்பன் தொகுதியில் ஸ்டார் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் பாஜக தனது கில்லாடித்தனத்தை காட்டியுள்ளது. அதாவது இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் இடங்களில் மொத்தம் […]
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஓபிசி பட்டியலை மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை என கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருந்தது. மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தபோதிலும், மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது.இந்த நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசமைப்பு […]
மத்திய பல்கலைக்கழகங்களில் ஒபிசிக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 55 சதவீதம் வரை காலியாக இருப்பதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 55 சதவீதம் காலியாக இருப்பதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ் சி பிரிவினருக்கான இடங்களின் 38. 71 சதவீதமும், எஸ் டி பிரிவில் 41.64 காலி […]
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய இந்திய அரசுக்கும், அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மாநில அரசுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி […]
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% ஒதுக்கப்பட்டது சமூகநீதி பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% ஒதுக்கீடும், பொருளாதாரத்தின் அறிந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ‘‘மருத்துவப் படிப்பிற்கான […]
ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆதார் அட்டை/ வாக்காளர் அட்டை/ குடும்ப அட்டை சாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில்https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்தில் உள்நுழையவும். நீங்கள் முதன்முறையாக இந்த இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்றால், புதிய பயனர் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும். இதில் பதிவு செய்தபின்பு உங்களுக்கான User name மற்றும் password கிடைக்கும். அதைக் கொண்டு நீங்கள் […]
மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி விசாரித்தது. அப்போது இந்த ஆண்டிலேயே ஓ.பி.சி இட […]
மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் ஆல் வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி […]
ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எந்த குழப்பமும் இல்லை தெரிவித்திருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் நான் ஆதரவு என வைத்தியலிங்கம் கூறுகிறார்.முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் தனது கருத்தை நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில் கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ […]
ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி, தமிழக அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் சென்னை உயர் நீதிமற்றத்தை நாட அறிவுறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது இது […]
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கை ஜூலை மாதத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு […]
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு […]
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு தர கோரிய வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுக மற்றும் பாமகவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் […]
நீட் தேர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி […]