Categories
அரசியல் மாநில செய்திகள்

கிருஷ்ணாவதாரம் எடுத்த ஓ.பி.ஸ்… அதிரவைத்த ட்வீட் பதிவு …!!!

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்த கீதை வாசகத்தினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் . செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைந்தத்தில் இருந்தே அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் அந்த குழப்பங்கள் முடிவிற்கு வரப்பட்டு முதலமைச்சராக திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் அவர்களும் பதவி ஏற்றனர்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த  முதலவர் வேட்பாளர் யாரென்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனை அடுத்து துணை […]

Categories

Tech |