போக்குவரத்து கழகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்படுவது அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவன ராம் தாஸ் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகர பேருந்துகளை படிப்படியாக தனியார் மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகி […]
Tag: ஓப்பந்தம்
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையை மீட்பதற்கு அந்த நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்களின் தொடர் போராட்டங்களால் அங்கு ஆட்சி கலைக்கப்பட்டிருந்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து இலங்கையில் அதிபராக பதவி ஏற்ற ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடியில் சரி செய்யும் முயற்சியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கு இடையே இலங்கை அரசிற்கு இந்தியா சார்பில் இதுவரை 5 மில்லியன் […]
உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதி நாடாக இருந்து வருகின்ற சூழலில் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தொடங்கிய ரஷ்யா கருங்கடல் பகுதியில் போர்க்கப்பலை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐநா முன்னெடுத்து இருக்கின்றது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் […]
ரஷ்யாவுடன் ஜப்பான் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. உக்ரைனுடனான போர் பதற்றம் தொடர்கின்ற நிலையில் ரஷ்யாவும் ஜப்பானும் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த தகவலை ஜப்பானின் மீன்பிடி நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி ரஷ்ய ஆறுகளில் பிறந்த சால்மன் (Salmon), ட்ரவுட் (Trout) வகை மீன்களைப் பிடிப்பதற்கு அந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. டோக்கியோவும் மாஸ்கோவும் இந்த மாதத் தொடக்கத்தில் மீன்பிடித்தல் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தையானது ஒப்பந்தத்தில் முடிந்திருக்கிறது.2,050 டன் சால்மன், ட்ரவுட் […]
நாகலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மீண்டும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நீண்ட காலமாக தீவிரவாத பிரச்னை இருக்கிறது.இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு, தீவிரவாத அமைப்புகளுடன் பல […]
ரேஷன் கடைகளில் எலிகளை ஒழிப்பதற்காக தமிழக அரசின் சேமிப்பு கிடங்கு நிறுவனங்களுடன் கூட்டுறவுத்துறை ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது. பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றது. அவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவு தானிய மூட்டைகளை கரப்பான்பூச்சிகள் மற்றும் எலிகள் கடித்து குதறிப் பாழாக்குகின்றன. இதனால் உணவு தானியங்கள் வீணாகி அரசிற்கு கோடிக்கணக்கில் பணம் நஷ்டம் ஆகிறது. இந்நிலையில் உணவு துறையின் கீழ் செயல்படும் தமிழக சேமிப்பு கிடங்கு நிறுவனம் கிடங்குகளில் பொருட்களை பாதுகாக்க பூச்சி தடுப்பு […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியருக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி வழங்க இந்திய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கூட்டமைப்புடன் அண்ணா பல்கலைக்கழகமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் படி நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் சார்ந்த தனித்திறன்களை வளர்க்கவும் தொழில்முனைவோராக மாற்றவும் தேவையான பயிற்சி அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்கனவே இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது. […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா, துர்க்மெனிஸ்தான் இடையேயான 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்று அவரை துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்று இருக்கிறார். இதற்கிடையில் நேற்று இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரண்டு […]
தற்போது ரயில் நிலையங்களில் பான் கார்டு வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பான்கார்ட், ஆதார் கார்டு போன்றவை தனி மனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணங்கள் ஆகும். அதிலும் குறிப்பாக பான் கார்டுகள் வருமான வரி உள்ளிட்ட பணம் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் கட்டாயமாக உள்ளது. வரி ஏய்ப்பு போன்றவற்றை தடுக்க பான் கார்டுகள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல வங்கிகளில் கடன் பெறுவது போன்ற விஷயங்களுக்கும் பான் கார்டுகள் மிக அவசியமாகும். ஆதார் கார்டை பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்தவர்கள் […]
இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நான் முதல்வர் திட்டத்தை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக மார்ச் 1ம் தேதி முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச எழுத சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன் நேர்முகத் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்தும் திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதல்வர் […]
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் புத்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உயர் கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலை கழகங்கள் இணைந்து சிறப்பு பயிற்சி வழங்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இதன் மூலம் தமிழக இளைஞர்கள் உயர் கல்வி திறன் மேம்பாடு கலை பண்பாடு ஆகியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் டாபர் நிறுவனம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு எளிதாக வீட்டிலிருந்து புக்கிங் செய்தாலே சிலிண்டர் டெலிவரி செய்யப்படுகிறது. அதுபோன்று தற்போது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சிலிண்டர் மட்டுமல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள் சிலிண்டர் உடன் சேர்த்து டெலிவரி செய்யப்படும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் டாபர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி டாபர் நிறுவனத்தின் வேகமான விற்பனையாகும் நுகர்பொருட்கள் இன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் டெலிவரி செய்யப்படும். மேலும் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாதாகியுள்ளது . இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையேயான வர்த்தக தொடர்பை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி18) கையொப்பம் ஆகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் ஐக்கிய அரபு அமீரகத்து இளவரசரான ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான்னும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி18 ) அன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்யுள்ளனர். இந்த சந்திப்பின் போது விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி […]
தமிழ் திரையுலகில் சிறந்த நடிகையான சமந்தா, தெலுங்கு நடிகராக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி நான்காவது வருடத்தில் இவர்களது விவாகரத்து குறித்த அறிவிப்புகள் வெளியிட்டார்கள். விவாகரத்தை தொடர்ந்து புது படங்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் சமந்தா முன்பொரு பேட்டியில் நாக சைதன்யா பற்றி கூறியதாவது: அவர் பக்கா கணவர் மெட்டீரியல் எனவும், நான் சாதாரண ஆளாக இருக்கும் போதிலிருந்தே என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் நான் பல […]
மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து கர்நாடக அரசு அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கர்நாடகாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டு துறை மற்றும் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் கையெழுத்தானது. இதுபற்றி பசவராஜ் பொம்மை பேசியது; தற்போதைய சூழலில் […]