இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்தப் பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பெண்ணைப் போலவே 90 பெண்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் சில […]
Tag: ஓமன்
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று (5.08.2022) கடிதம். ஓமன் நாட்டின் மஸ்கட் […]
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரின் ஆறு வயது மகனும் ஓமன் நாட்டின் கடற்கரையில் கடலில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன் குடும்பத்தினரோடு, ஓமன் கடற்கரைக்கு விளையாட சென்றிருக்கிறார். கடற்கரையோரம் மகிழ்ச்சியாக விளையாடிய போது திடீரென்று பயங்கர அலை வந்து அவர்கள் மீது மோதியது. 3members of a family, including 2children from #Sangli district #Maharashtra, were swept away by strong tides in […]
ஓமன் நாட்டில் இந்திய தூதரகமானது, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்கவர் யோகா நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின வருடம். எனவே, அதனை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு யோகா தினம் சிறப்பான முறையில் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் நாடு முழுக்க சுமார் 75 இடங்களில் மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சிகளை […]
ஓமன் நாட்டில் இந்தியாவிற்கான கச்சா எண்ணைய்யின் ஏற்றுமதி உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளியியல் மையம் கூறியிருக்கிறது. ஓமன் நாட்டின் தேசிய புள்ளியியல் மையம் தெரிவித்திருப்பதாவது ஓமன் நாட்டின் பெட்ரோலிய எண்ணெய் விலை சராசரியாக இருக்கும் பட்ஜெட்டின் விலையை காட்டிலும் இருபத்தி ஒன்பது அமெரிக்க டாலர்கள் அதிகமாக இருக்கிறது. இதேபோன்று, இந்தியாவிற்கு ஓமனிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு கடந்த மார்ச் மாதத்திலிருந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாத கடைசியில், ஓமனின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்க்கான ஏற்றுமதியானது, கடந்த […]
ஓமனில் இறந்தவரின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர கோரி அவரது உறவினர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள கோரிக்கை பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேசெருப்பாலூர், முள்ளம்பாறை விளையை எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(49). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் வளைகுடா நாடான ஏமனில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஓமனில் வேலை செய்த சேகர் கடந்த 17ஆம் தேதி நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் […]
ஓமன் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓமன் நாட்டிற்கு வரும் மக்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஓமன் சுப்ரீம் கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமுறை, வான், கடல் மற்றும் தரைவழி போன்ற அனைத்து போக்குவரத்திற்கும் உண்டு. நாட்டின் எல்லைப்பகுதிகளில் […]
ஓமன்-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து நல்லுறவு நீடித்து வருகின்றது. மேலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஓமன் மன்னர் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சேட் தனது மனைவி சயிதா அஹத் பிந்த் அப்துல்லா பின் ஹமத் அல் புசைதியாவுடன் இங்கிலந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக நேற்று முன்தினம் அவர் இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தேவையான முயற்சிகள் […]
கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் ஓமனுக்கு பயணம் செய்யலாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஓமன் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் எந்தெந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் அந்நாட்டிற்கு வரலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது “இந்தியாவில் கோவேக்சின் என்ற தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஓமன் நாட்டிற்கு வரும் போது தனிமைப்படுத்துதல் விதிமுறைகளில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் வழக்கம்போல் […]
கோவாக்சின் தடுப்பூசி ஓமனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமன் அரசு தனிமைப்படுத்துதல் இன்றி கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்தியாவிலிருந்து ஓமன் செல்லும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். மேலும் கோவாக்ஸின் ஓமனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஓமன் பயணிப்பதற்கு முன்பு கோவாக்சின் தடுப்பூசியை 14 […]
டி20 உலகக்கோப்பை குரூப் சுற்று முதல் ஆட்டத்தில் ஓமன் அணி பப்புவா நியூ கினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கி உள்ளன. இந்த சுற்றில் குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.. இன்று முதல் நாள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.. முதல் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் […]
புயல் தாக்கத்தின் காரணமாக மஸ்கட் நகரத்தின் வீதிகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஓமனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புயல் தாக்கியுள்ளது. அதற்கு சஹீன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த புயலானது மணிக்கு 120 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் கடற்கரையை ஒட்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அனைத்து வீதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இருப்பினும் புயல் கரையை கடந்த பிறகு அதன் வலிமை குறைந்துள்ளதாக […]
கனமழையின் காரணமாக 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் “சகீன்” புயல் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஓமன் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியது. அதன்படி பொதுமக்கள் வீட்டில் இருந்த நிலையில் சகீன் […]
செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து கொரோனா காலகட்டத்தில் தடை விதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளிலிருந்து இனி பயணிகள் விமான சேவையை தொடங்குவதற்கு ஓமன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதிலும் மிக முக்கியமாக வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு அந்தந்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. அதன்படி ஓமன் அரசாங்கமும் சிகப்பு பட்டியலில் இருந்த இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து […]
ஓமன் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஓமன் சுகாதார அமைச்சகம் செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உலக நாடுகள் அனைத்தும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 778 பேருக்கு கொரோனா தோற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]
ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் நண்பர்கள் 7 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த அப்து சலாம் என்பவர் ஓமனில் மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும் ஓமனில் தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் அப்து சலாம் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் இணைந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடிவெடுத்துள்ளனர். மேலும் அதில் யாருக்குப் பரிசு விழுகிறதோ அவர் அதனை மற்ற நண்பர்களுடன் சமமாக பிரித்துக் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து […]
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமன் சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,226 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]
ஓமனில் பணிபுரியும் 6.5 லட்சம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் ஆட்டி படைக்கின்றது. தினமும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் கொரோனாவின் தாக்கத்திற்கு 200க்கும் அதிகமான நாடுகள் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளன. உலக அளவில் 35 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 2.50 லட்சத்தை நெருங்குகின்றது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு […]
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும் கொரான இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா உறுதி செய்யப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.