Categories
உலக செய்திகள்

ஓமன் மன்னர் சவூதி அரேபியா பயணம்.. 2 நாடுகளுக்கும் பயனளிக்கும் சந்திப்பு..!!

ஓமன் நாட்டின் மன்னர், சவூதி அரேபிய மன்னரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஓமன் நாட்டின் அரசரான சுல்தான் ஹைதம் பின் தாரிக் பின் சேட், சவுதி அரேபியாவிற்கு அரச காரணங்களுக்காக பயணம் மேற்கொள்கிறார். அப்போது சவுதி அரேபியாவின் அரசர் மற்றும் இரண்டு புனிதப் பள்ளிவாசல்களுக்கு காப்பாளரான, சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சந்திப்பின் போது, ஓமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையேயான தரைவழிப் பாதை பணி விரைவாக […]

Categories
உலக செய்திகள்

மறைந்த ஓமன் மன்னர்… புகழ் பெற்ற மகாத்மா காந்தி அமைதி விருது… அரசு அறிவிப்பு…!!!

மறைந்த ஓமன் மன்னருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகவும் பிரிட்டிஸ் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் மகாத்மா காந்தி அவரது 125 பிறந்த நாளான 1995 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்திய அமைதி விருது வழங்குவதாக முடிவெடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதை தவறாமல் வழங்கியதுள்ளது . அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி  இந்திய தலைமை நீதிபதி மற்றும் […]

Categories

Tech |