டெல்டா பாதிப்பை விட ஓமிக்ரான் பாதிப்பு குறைவாக உள்ளதாக கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டெல்டா பாதிப்பை விட ஓமிக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரான் மாறுபாடு 6 முதல் 8 மடங்கு அதிக தொற்றுநோயை கொண்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் ஓமிக்ரானால் அதிக குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், டெல்டா […]
Tag: ஓமிக்ரான்
டெல்டா வைரசை விட பிஏ 2 வகை ஓமிக்ரான் தொற்று மிகவும் வீரியமானது என்று வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஜப்பானிய அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் கொரோனா வைரஸ் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் ஜப்பான் ஆய்வாளர்கள் வெள்ளை எலிகளுக்கு நடத்தப்பட்ட […]
இந்தோனேஷியாவிலுள்ள தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் உறுதி செய்யபட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் இந்தோனேசியாவில் முதன்முதலாக தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓமிக்ரானின் அறிகுறிகள் எதுவும் இல்லாத அந்த தூய்மைப் பணியாளர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரியான […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் வேகமாக பரவும் தன்மை கொண்ட […]
ஓமிக்ரோன் வைரஸின் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது. இதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த பலவகை கொரோனா வைரஸ்க்கு ஆல்ஃபா ,பீட்டா, காமா மற்றும் டெல்டா என பெயரிடப்பட்டது. இந்தியாவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க டெல்டா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் இந்தியாவில் இரண்டாம் அலை உருவானது. இதனையடுத்து பல நாடுகளின் பெருமுயற்சியால் தடுப்பூசி கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மே […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மருந்து செலுத்தி ஆர்வத்தினால் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தன. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் […]
தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று 100க்கும் மேலான நாடுகளில் பரவி சுமார் 1,51,000 பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் முதன் முதலாக உருமாறிய கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் பெருந்தொற்று தற்போது உலகிலுள்ள சுமார் 100 க்கும் மேலான நாடுகளுக்கு பரவியுள்ளது. அதோடு மட்டுமின்றி சுமார் 100 க்கும் மேலான நாடுகளிலுள்ள 1,57,000 பேரையும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த புதிய வைரஸ் பரவி […]
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அடுத்தாண்டு சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதலீட்டை அனைத்து நாடுகளும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கடந்தாண்டில் எச்.ஐ.வி உட்பட பல முக்கிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட 2021 ல் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் உலக நாடுகள் அனைத்தும் அடுத்தாண்டில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதலீட்டை செய்ய […]
உலக சுகாதார நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போதுவரை 89 நாடுகளில் பரவியுள்ளநிலையில் இனிவரும் காலங்களில் அதனுடைய எண்ணிக்கை இருமடங்காவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது வரை 89 நாடுகளில் மிக வேகமாக பரவியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஓமிக்ரான் தொடர்புடைய மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது இனிவரும் காலங்களில் ஓமிக்ரான் பரவலின் வேகம் இரு மடங்காவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஓமிக்ரான் நோய் எதிர்ப்பு […]
அமெரிக்காவில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் தென்னாப்பிரிக்காவில் […]
ஓமிக்ரான் கொரோனவால் மருத்துவமனையில் சேருமளவு பாதிப்பு ஏற்படாமல் ஃபைசர் தடுப்பூசி மருந்து 70% தடுப்பதாக தென் ஆப்பிரிக்கா ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் தொற்று ஏற்பட ஓமிக்ரான் 90% காரணமாக உள்ள நிலையில், ஃபைசர் மருந்து தடுக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கொரோனா தொடர்பான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரானால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அமெரிக்காவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசாங்கம் வெளிநாட்டு பயணிகளுக்கு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டு […]
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் உலக ரீதியான பொருளாதார உயர்வு குறையக்கூடும் என்று international monetary fund நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் international monetary fund நிறுவனத்தின் தலைவரான கிறிஸ்டினா முக்கிய […]
ஓமைக்ரான் வகை கொரோனா காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்க இருந்தது. இதற்காக வரும் 8ஆம் தேதியே இந்திய அணி மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்கா செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. இதற்கிடையே தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் வைரஸ் உலகையே மீண்டும் அச்சுறுத்தி […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 போட்டியில் இந்தியா விளையாட இருந்தது. இந்நிலையில் இந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.. உலக நாடுகளை தற்போது ஓமைக்ரான் என்னும் வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது […]
தென் ஆப்பிரிக்காவிலிருந்து நவம்பர் 19ஆம் தேதி மலேசியா திரும்பிய சிங்கப்பூரில் கல்வி பயிலும் இளம் மாணவிக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் நவம்பர் 19ஆம் தேதி சிங்கப்பூரில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மலேசியாவிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மலேசிய நாட்டின் சுகாதாரத்துறை […]
ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு தமிழகத்திற்குள் இன்னும் பரவவில்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, திருச்சியில் ஓமிக்ரான் உறுதியானதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு ஓமிக்ரான் உள்ளதா என கண்டறிய மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரியின் முடிவு வந்த பிறகு என்ன வகை கொரோனா என்பது தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த 134 பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தொடர்ந்து அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்குப் பிறகே அது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என தெரியவரும் என்று […]
தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்படும் முன்பே நெதர்லாந்தில் பரவிவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஓமிக்ரோன் வைரஸ் முதல் தடவையாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் நவம்பர் 19 மற்றும் 23ம் தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரோன் பாதிப்பு இருந்திருக்கிறது என்பது, தற்போது தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஜெர்மன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் முன்பே ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனினும் தற்போது வரை, […]