தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமா என்கிற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா 3 ம் அலையின் தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது சீனாவின் உருமாற்றம் […]
Tag: ஓமைக்ரான்
சீனாவில் வேகமாக பரவும் ஓமைக்ரான் வைரஸ் காரணமாக 3 கோடி பேர் வீடுகளில் முடங்கிக் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவின் உகான் மாகாணத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் நோய்தொற்று நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பின் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து இருக்கிறது. இந்நிலையில் சீனாவில்கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.மேலும் அந்நாட்டிலுள்ள 19 […]
நியூயார்கில் வாழும் மான்களுக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க நாட்டின் அயோவா மாநிலத்தில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அங்கு வாழும் 131 மான்களின் திட்ட மாதிரியை சேகரித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 19 மான்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்ட 68 மான்களில் மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதில் 7 […]
கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்திரபிரதேச மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பள்ளி ,கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து தொற்று குறைந்த நிலையில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் அதி வேகமாக பரவியது. குறிப்பாக கொரோனா […]
டென்மார்க் அரசு ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளை விலக்கிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா நோய்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.ஆனால் இந்த புதிய வகை ஓமைக்ரான் கொரோனாவால் நோயாளிகளின் உடல்நிலை அதிக அளவில் மோசமடையவில்லை என்பதால் மருத்துவமனைகளில் பணிச்சுமையும் குறைந்துள்ளது. இந்நிலையில் இந்நோய் தொற்று சமூகத்தில் அச்சுறுத்தல் நிறைந்த நோயாக கருதப்பட தேவையில்லை என டென்மார்க் அரசு முடிவு செய்தது . இதனால் இந்நோய் பரவல் […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான தொற்று பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் வாய்வழியாக உட்கொள்ளும் மாத்திரை 35 ரூபாய் விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Molnupiravir கோவிட் சிகிச்சை மாத்திரையை BDR பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் மேன்கைண்ட் பார்மா என்ற நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்யவுள்ளது. இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 1 மாத்திரை 35 ரூபாய் வீதம் […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஒமைக்ரான் லேசானது அறிகுறிகள் மட்டுமே தென்படும் என்ற அடையாளத்துடன் அறிமுகமான தொற்றாகும். ஒரு சில நாட்களிலேயே கொரோனாவிலிருந்து விடுபட்டாலும், அதிலிருந்து மீள்பவர்களுக்கு தாங்கமுடியாத முதுகுவலி சில நாட்களுக்கு நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரானிலிருந்து மீண்டு வரும் சிலருக்கு முதுகு வலியுடன் இடுப்பு வலியும் சேர்ந்து கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பின் போது லேசான […]
சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று பல்வேறு மாற்றங்களை அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. கொரோனா போன்று ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் குறித்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் திரிபு […]
இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு நோய் தொற்று பதிவாகியுள்ளது. 325 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2,630 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மருத்துவமனையில் ஒமைக்ரான் பாதித்த 73 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2021 டிசம்பர் 15-ல் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒமைக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்த தமிழ் பட இயக்குனர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன். இவருக்கு சமீபத்தில் ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் அதிலிருந்து தற்போது குணமடைந்து இருப்பதாகாவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கும் அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் அருண் வைத்தியநாதன் தற்போது வெங்கட் பிரபு, சிநேகா, யோகி பாபு ஆகியோர் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து […]
தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் 350 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது, டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா பாதித்தவர்களில் 84% பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று மற்றும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் விரைவில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. நாடு முழுவதும் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து உருமாறிய கொரோனா தொற்றான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் தொற்றுகள் பரவத் தொடங்கின. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தியதன் […]
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. அதாவது மகாராஷ்டிரம், தமிழகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16764 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி […]
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற முடியாது யாரும் இல்லையே உள்ளே செல்லவும் முடியாது போன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் […]
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதிலும் குறிப்பாக பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியேற முடியாது யாரும் இல்லையே உள்ளே செல்லவும் முடியாது போன்ற உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் […]
தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 540 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். 238 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேர், மகாராஷ்டிராவில் 167 பேர், குஜராத்தில் 73 பேர்,தமிழ்நாடு […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கர்நாடகாவில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கிற்கு கன்னட திரையுலகினர் உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அரசு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற மறுத்துவிட்டது.
உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தபடும் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 2-ஆம் தேதி கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு 17 […]
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்ற நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக 1 வாரத்தில் 4,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு விமான நிறுவனங்களும் கிறிஸ்துமஸ் சிறப்பு விமான சேவையை வருடம்தோறும் இயக்கும். இந்த வருடம் உலக அளவில் 108 க்கும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி […]
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்ததனர். இந்தநிலையில் உரஉருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்கிறான் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கர்நாடகத்தில் கடந்த 2-ஆம் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்கிரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது நாட்டின் 17 மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் விட 3 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஒமைக்ரான் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. தற்போது 227 பேருக்கு பாதித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிறுவனங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் […]
உருமாறிய கொரோனா தொற்றான வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை […]
பிரிட்டனில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஓமைக்ரான் வகை தொற்று பரவ தொடங்கியதிலிருந்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. இந்நிலையில் கேரளாவில் முதன்முதலாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.. பிரிட்டனில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் கண்டறிப்பட்டுள்ள நிலையில், அவர் எர்ணாகுளம் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தில் தலா ஒருவருக்கு இன்று […]
தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று இல்லை என்றும், இந்நோய் பற்றி பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளிடம் ஒமைக்ரான் […]
ஒமைக்ரான் பதட்டம் அடையக்கூடிய உருமாற்றம் இல்லை என்றும், ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய உருமாற்றம் எனவும், மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் டெல்டா வகை வைரஸ் பரவல் தான் அதிகமாக உள்ளது எனக் கூறினார். மேலும் மைக்ரான் பதட்டம் அடையக் கூடிய வைரஸ் இல்லை எனவும், ஆனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வைரஸ் எனவும் கூறினார். தமிழ்நாட்டுக்கு வந்த 4,502 பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில், 6 பேர்க்கு […]
இந்தியாவில் ஏற்கனவே 4 பேர் ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது.. இதனால் இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 8 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவை சேர்ந்த 2 ஆண்களுக்கு ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் பரவி விடக் கூடாது என்ற ஒரு எண்ணம் அனைவரது மனதிலும் இருந்து வந்த நிலையில் தற்போது, இரண்டு பேருக்கு இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தத் தொற்று கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு தற்போது கண்டறியப்பட்டுள்ளது.. அதாவது, தென் ஆப்பிரிக்கா உட்பட 12க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.. அவர்களில் சிலருக்கு கொரோனா இருந்தது.. ஆனால் […]
இந்தியாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேருக்குமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. டெல்டா கொரோனாவை விட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது ஓமைக்ரான் கொரோனா.. இதுவரை இந்தியாவில் இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ் யாருக்குமே கண்டறியப்படாத நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
உருமாறிய புதிய வைரஸ்-ஆன ஒமைக்ரான் கண்டறிவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் ஆய்வகங்களில் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஒமைக்ரான் பரவினால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு அனைத்து மருத்துவமனைகளும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இதற்கான டெக்-பாத் 3.5 லட்சத்திற்கு மேல் கையிருப்பில் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் கூடுதலாக 85,000 கிட்டுகள் வாங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்கள் நல்வாழ்வுத்துறை […]
ஒமிக்ரான் வைரஸ் டெல்லியின் பரவ அதிக வாய்ப்பு உள்ளதால், விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு ட்விட்டர் வாயிலாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒமிக்ரான் என பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா மாறுபாடு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில், இந்தியாவிற்கும் இது பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் […]
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாக்கு வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் தனிமையில் […]
கனடா அரசு 7 தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் தடைவிதிப்பதாக அறிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஓமைக்ரான் என்ற புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அந்த வைரஸ், அதிக வீரியம் மிக்கது என்றும் விரைவில் பரவும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணத்தடை விதித்து வருகிறது. இந்நிலையில், கனடா அரசும், தங்கள் நாட்டிற்குள் அந்த வைரஸை பரவ விடாமல் தடுப்பதற்காக ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக் மற்றும் நமீபியா […]