Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஊரடங்கு அமல்…. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடல்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேர்  ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரானிலிருந்து குணமடைந்த நபர் திடீர் மரணம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 73 வயது முதியவருக்கு கடந்த 15ஆம் தேதியன்று ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவருக்கு 2 முறை கொரோனா நெகட்டிவ் நலம் அடைந்தார். ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவர் திடீரென மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது என்று ராஜஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. ஊரடங்கு அமல்படுத்துங்க…. மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவைப்பட்டால் மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை […]

Categories

Tech |