Categories
தேசிய செய்திகள்

குறைந்த தினத்தில் 18 கிலோ எடை குறைப்பு…” பெண் கூறும் பிட்னெஸ் சீக்ரெட்”… என்னனு பார்ப்போமா..?

ஓமம் வாட்டர் குடித்தே 18 கிலோ எடை குறைத்த பெண்ணின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். இன்றைய நாகரீக வாழ்க்கையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் உடற் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். ஜங் புட், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை அதிகளவில் உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைத்து தங்களை பிட்டாக வைத்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். டில்லியைச் சேர்ந்த 35 வயது பெண்ணான அனுக்ருதி அரோரா.  […]

Categories

Tech |