Categories
தேசிய செய்திகள்

அக்னி வீரா்கள் ஓய்வு பெறும் வயது…. 65 ஆக அதிகரிக்கணும்…. மேற்குவங்க முதல்வர் வலியுறுத்தல்….!!!!

அக்னி வீரா்கள் ஓய்வு பெறும் வயதை 65ஆக அதிகரிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம் பா்த்வான் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மம்தா பேசியதாவது “2024-ஆம் வருடம் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை நினைவில் வைத்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் இளைஞா்களுக்கு (அக்னிவீரா்கள் என்றழைக்கப்படுவா்) 4 மாதங்கள் பயிற்சியளிக்கப்பட்டு, 4 வருடங்கள் பணியமா்த்தப்படவுள்ளனா். 4 வருடங்களுக்கு பின் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மாநில மற்றும் மத்திய அரசு துறைகளில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் வயது மாறுபடுகிறது. அதன்படி கேரளாவில் இதுவரை 56 வயது தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதாக இருந்தது. ஆனால் மற்ற சில மாநிலங்களில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 மற்றும் 60 ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநில அரசு அந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அங்கன்வாடி உதவியாளர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58 இலிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை அடுத்து சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி ஏற்கனவே அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் உதவியாளர்கள் […]

Categories

Tech |