Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலி…. கோர விபத்து…!!

மொபட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராஜா நகரில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான முத்து(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை மொபட்டில் உழவர் சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு முத்து மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து முத்துவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories

Tech |