ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவது வழக்கமான ஒன்றாகும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு பற்றி பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் மூத்த குடிமகனின் வயது அதிகரித்து வருவதனால் ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ பி எஃப் ஓ பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் மூலமாக ஓய்வூதிய சிஸ்டத்தின் சுமையை கணிசமாக குறைக்க முடிகிறது என epfo […]
Tag: ஓய்வு பெறும் வயது
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு முன்பு ஓய்வுபெறும் வயது 60 ஆக இருந்த நிலையில் தற்போது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்று ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் ஒப்புதல் அளித்ததை அடுத்து இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்து வந்த மூன்று அகவிலைப்படி பாக்கி தொகையினை வழங்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 58-லிருந்து 61-ஆக அதிகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த அகவிலைப்படி பாக்கி தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் […]
தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐம்பத்தி ஒன்பது ஆக உயர்த்தினார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி […]
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்ந்தியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா நோய் பரவல் தடுப்பு பணி, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை, வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு நிவாரண உதவி அளிப்பது என, அரசுக்கு செலவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு போன்றவற்றை […]