Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. ஓய்வு பெற்ற ஆசிரியை பலி…. தென்காசியில் கோர விபத்து…!!

லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவில் இளங்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் காளியம்மாள் வீட்டிலிருந்த குப்பைகளை ரோட்டின் மறுபுறத்தில் கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டீசல் லாரி காளியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக […]

Categories

Tech |