Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிருச்சு… அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்… ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பலி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த வாகன விபத்தில்ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் செந்தூர்பாண்டியன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் செந்தூர்பாண்டியன் நேற்று வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த ஜீப்பும் இருசக்கர வாகனமும் […]

Categories

Tech |