Categories
தேசிய செய்திகள்

இந்திய சட்ட ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல் ‌…‌!!!!!

மத்திய சட்ட மற்றும் நிதி மந்திரி கிரண் ரிஜிஜூ ஒரு முக்கியமான டுவிட்டர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எம். கருணாநிதி, ராகா ஆர்யா, டிபி. வர்மா, ஆனந்த் பாலிவால், நீதிபதி கே.டி. சங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் நியமித்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்ற […]

Categories

Tech |