Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பி.எப். பணம் கிடைக்காததால்…. ஒய்வு பெற்ற வீட்டு வசதி வாரிய சங்க செயலாளர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஓய்வுபெற்ற வீட்டு வசதி வாரிய சங்க செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கேசவா நகர் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியாகாருண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மபிரபன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மனோகரன் வந்தவாசி வீட்டுவசதி வாரியத்தில் சங்க செயலாளராக பணியாற்றி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பி.எப். பணம் ரூ.30 லட்சம் கிடைக்காததால் கோர்ட்டில் […]

Categories

Tech |