Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம்?… தமிழக அரசு முடிவால் திடீர் பரபரப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக மாற்ற ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவதற்கும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலையின்மை அதிகரிக்கும். பதவி உயர்வு பாதிக்கும் என அரசு […]

Categories

Tech |