இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அவ்வகையில் தற்போது ஓய்வூதியதாரர்களும் இந்த ஆன்லைன் மோசடியில் சிக்கி உள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் ஓய்வு […]
Tag: ஓய்வூதியதாரர்
நாடு முழுவதும் ஓய்வவூதியதாரர்களின் வாழ்வை எளிதாகவும், குறைகளை தீர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்வச்சதா பென்ஷன் குறை தீர்ப்பு முகாம் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் முகாம் முடிவடைகிறது. இதுகுறித்து மத்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்சன நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 3150 பென்ஷன் சார்ந்த குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 4200 குறைகளை […]
கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான விலைப்படி உயர்வு […]
குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் நியமனதாரரை நியமன செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களின் விருப்பத்தின் பெயரில் அவர்களிடம் சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை ஓய்வூதியதாரர் இறக்கும் வேளையில் அவருடைய துணைவருக்கோ அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கோ அந்த ஒட்டுமொத்த தொகையானது கொடுக்கப்படும். துணைவரும் உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அல்லது நியமனதாரர் […]
ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை அவர்களுக்காக வழங்கி வருகிறது. இதற்கிடையில் பல வருடமாக தங்களுக்கு பென்ஷன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழும் பொழுது அதை அதிகாரிகளிடம் வேகமாக கூறுவதற்கான வழிகள் இல்லை என்று ஓய்வூதியதாரர்கள் புலம்பி தவித்து வருகின்றனர். இதுகுறித்த கோரிக்கையானது அரசிடம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது அரசு ஒரு சிறந்த தீர்வை அதற்கு வழங்கி உள்ளது. அதாவது அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய குறைகளை தெரிவிப்பதற்கு இலவச டோல் ஃப்ரீ எண்ணை (1800-2200-14) […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் முதிர்வுகாலத்தில் உதவும் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு மத்திய அரசானது விதிமுறைகளை வகுத்துள்ளது. சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் விதிகள் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர்மாதம் திருத்தப்பட்டது. இந்த விதிகள் சென்ற 2003 டிசம்பர் 31 (அல்லது) அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு சேவைகளில் உள்ள சிவில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விதிகள் ரயில்வே ஊழியர்கள், அனைத்திந்திய சேவைகளின் […]
ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து பென்ஷன் வருவதற்கு தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்று என்பது ஓய்வூதியதாரர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இதை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் கிடைக்காமல் போகும். இந்நிலையில் மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் இன்று (ஜூலை 1) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி […]
ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து பென்ஷன் வருவதற்கு தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்று என்பது ஓய்வூதியதாரர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இதை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் கிடைக்காமல் போகும். ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு இணையதளங்கள் உள்ளன. இவற்றை இணைத்து ஒருங்கிணைந்த பென்ஷன் இணையதளத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. […]