மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு மாதா மாதம் சரியான முறையில் ஓய்வூதியம் பெறுவதற்கு தங்களுடைய ஆயுட்காலச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி கொடுக்கப்பட்ட காலக்கடுவிற்குள் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கான ஆதாரமாக ஆயுட்கால சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் சரியான முறையில் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் அடுத்த ஆண்டிற்கான ஆயுட்கால சான்றிதழை […]
Tag: ஓய்வூதியதாரர்கள்
இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ,அதில் முன்பு இருந்த பண பலன்கள் கிடைக்காததால் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநில அரசு தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு ஓய்வூதிய தொகையை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் சமூக ஓய்வூதியமானது 2500 ரூபாயிலிருந்து 2750 ரூபாயாக […]
மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் ஜீவன் பிரம்மாண் பத்ரா என்று அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வருடம் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சில முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி மத்திய அரசு ஓய்வூதியம் […]
இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் இறுதிக்குள் வழங்கினால் மட்டுமே எவ்வித தடையும் இல்லாமல் பென்ஷன் வந்து சேரும். தற்போது வங்கி, தபால் அலுவலகம் பணியாளர்கள் ஓய்வூதியதாரர்களின் வீடுகளை சென்று சான்றிதழை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்குஅலையாமல் வீட்டிலிருந்து சமர்ப்பிக்க மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சேவையை அரசு அறிமுகம் செய்துள்ளது. அவ்வகையில் […]
ஓய்வூதியதாரர்கள் அவர்களின் லைப் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை எனில் தங்களுடைய ஓய்வூதிய நிதியினைப் பயன்படுத்த இயலாது என கூறப்பட்டு உள்ளது. டிஜிட்டல் லைப் சான்றிதழை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் சமர்ப்பிக்கலாம். அத்துடன் வங்கி (அ) திட்டத்தின் போர்ட்டலுக்குச் சென்றும் ஆன்லைன் மூலம் லைஃப் சான்றிதழைச் சமர்ப்பித்துக்கொள்ளலாம். ஓய்வூதியம் பெறக்கூடிய ஒவ்வொருவரும் வருடந்தோறும் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு ஆண்டு முடிந்தபின் அந்த சான்றிதழை சமர்பிக்காவிட்டால் ஓய்வூதியம் பெறுவதில் உங்களுக்கு சிக்கல்தான். இதன் காரணமாக உங்களின் டிஜிட்டல் லைப் […]
இந்தியாவில் ஓய்வூதியதாரர்கள் வருடம் தோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன் பிறகு மத்திய அரசு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் பென்ஷன் பெரும் ஓய்வூதிய தாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் முறையானது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை பெறுவதில் பல்வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறாரகள். இதனால் தான் மத்திய அரசால் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. […]
நாடு முழுவதும் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்தில் ஒருமுறை தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ச்சியாக வந்து சேரும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் முடிக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலமாக அவர்களின் வீட்டிற்க்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையை இந்திய அஞ்சல் […]
ஓய்வூதியத்தாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே பென்ஷன் முறையாக வந்து சேரும். இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பிப்பதில் இருக்கும் சிக்கலை தவிர்க்கும் விதமாக ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக சென்னை துறைமுக ஆணையம் புதிய ஏற்பாடை செய்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை கணினி மூலமாக மின்னணு முறையில் பதிவு செய்யலாம். அதற்காக www.jeevanpraman.gov.in […]
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி தனது ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக மிக எளிதில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். அனைவரும் கட்டாயம் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே பென்ஷன் தொடர்ந்து வரும். இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு வீடியோ வாழ்நாள் சான்றிதழ் சேவையை அறிமுகம் செய்துள்ள நிலையில் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே வீடியோ கால் […]
ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இருந்தாலும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் விரைவாக தெரிவிப்பதற்கு வழிகள் எதுவும் இல்லை.இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஓய்வூதியதாரர்கள் இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் பென்ஷன் தொடர்பான குறைகளை தெரிவிக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச டோல் ஃப்ரீ எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை 1800-2200-14 என்ற டோல் […]
ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் 7-ம் தேதி காலை 10.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் இருக்கும் அறை எண் 215-ல் அரசு ஓய்வூதிய இயக்குனரால் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் […]
ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றினை செப்.,30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன்மூலம், இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், இ-சேவை மையம் மற்றும் பொது […]
தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]
தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]
ஓய்வூதியத்தார்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம். அப்படி வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்ஷன் வராது. மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், EPFO ஓய்வூதியதாரர்கள் என அனைவரும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.முன்பெல்லாம் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க ஓய்வூதியத்தாளர்கள் அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வீட்டில் இருந்தபடியே ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இதற்காக டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. […]
தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]
ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றினை செப்.,30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன்மூலம், இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், இ-சேவை மையம் மற்றும் பொது […]
EPFO வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.அதன்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மொபைல் செயலி மூலமாக EPS, 95ஓய்வூதியதாரர்களின் டிஜிட்டல் லைப் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான face RDஎன்ற முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதுமை மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் முறைகளை பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஓய்வூதியதாரர்களுக்கு மொபைல் போன்கள் மூலமாக DLC ஐ தாக்கல் செய்யும் செயல்முறையை […]
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணல் செய்வதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை.திருப்பூர் மாவட்ட கருவூல அலகில் இதுவரை 2508 ஓய்வூதிய தரவுகள் மட்டும் நேர்காணல் புரியாமல் உள்ளனர். கால அவகாசம் முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஓய்வூதியத்தை தொடர்ச்சியாக பெறுவதற்கு இதுவரை ஆண்டு நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியதாரர் உடனடியாக தங்கள் மின்னணு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க […]
தமிழகத்தில் ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் சேரும் தொகையை பெற அவர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பித்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு ஓய்வூதியத்தளர் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் சேரும் நிதியானது ஓய்வூதியதாரர்களின் மறைவுக்கு பின்னர் அவர்களின் துணை அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கு வழங்கப்படுகிறது.இந்த பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழான நிதியை பெற ஓய்வூதியதாரர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓய்வூதியதாரர் […]
EPFO ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். 1995ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தொழிலாளர் பென்ஷன் திட்டம் தொடங்கப்பட்டது. PF கணக்கு தொடங்க தகுதியானவர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். இந்த திட்டத்தின் மூலமாக பணி ஓய்வுக்கு பின்னரும் நிலையான வருமானம் கிடைப்பது மட்டுமில்லாமல் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் கணவன், மனைவி, பிள்ளைகளுக்கும் அந்த பென்ஷன் கிடைக்கும். […]
விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காத்திருக்கும் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பிரதமரை அரசு ஊழியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான குறிப்பாணையையும் ஓய்வூதியர் அமைப்பு சமர்ப்பணம் செய்துள்ளது. இதுகுறித்து பிரதமர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நடந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்கிற்கு பெரிய தொகை டெபாசிட் […]
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சிறந்த செய்தி இருக்கிறது. இந்தியாவின் பென்ஷன் ரெகுலேட்டரான பிஎப்ஆர்டிஏ, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட வருவாய்த்திட்டம் (MARS) என்ற புது திட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து ஓய்வூதியதாரர்களும் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறுவார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே இந்த புது திட்டத்தை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் கோடிக் கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்சம் உத்தரவாதமான வருமானத் […]
நாட்டில் ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அறிவுருத்தியுள்ளது. அதாவது வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தும். ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் […]
நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு நிறைய சலுகைகளையும் சிறப்பு வசதிகளையும் வழங்கி வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் டோர் ஸ்டெப் டிஜிட்டல் சர்டிபிகேட். அதாவது ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்து சமர்ப்பிக்கும் வசதி. பென்ஷன் வாங்கக்கூடிய நபர்கள் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் இந்த டிஜிட்டல் சான்றிதழை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம். இந்தச் சான்றிதழை சமர்ப்பிக்க அவர்கள் நடையாய் நடக்க வேண்டி இருந்தது. இதனால் அவர்களின் […]
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் மூத்த குடிமக்களுக்காக பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ஸ்டெப் டிஜிட்டல் சர்டிபிகேட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மிகவும் சிரமத்திற்கு […]
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பென்ஷன் வாங்குவோருக்கு மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவதற்கு EPFO நிறுவனம் பரிசு வைத்து வருகின்றது. வருகின்ற ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் EPFO அறங்காவலர் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் மத்திய பென்ஷன் விநியோக அமைப்பை உருவாக்குவது பற்றிபரிசீலித்து அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய பென்ஷன் விநியோக அமைப்பால் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பெற்று […]
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று தலை எப்படி எளிதாக சமர்ப்பிக்கலாம் என்பது பற்றி அரசு அறிவுரை வழங்கியுள்ளது. பொதுவாக வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஒரு சான்றாகும். அதனை ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி அவர்கள் சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து அவர்களுக்கு பென்ஷன் கிடைக்கும். ஆனால் கொரோனா காலத்தில் ஓய்வூதியதாரர்களின் நலனை கருதி வாழ்நாள் சான்றிதழ் பெறுவது […]
இங்கிலாந்து அரசு, பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை அதிகரித்ததால், சுமார் ஒரு லட்சம் பேர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதல் 2020 வரை இங்கிலாந்து அரசு பென்சன் பெறுவதற்கான வயது வரம்பினை 65-இல் இருந்து 66-ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சுமார் 7-லட்சம் பேர் வாரத்துக்கு, 142-பவுண்ட் பென்சன் தொகையை பெற முடியாமல் போனது. இதனால் அவர்களில் 60,000 பேர், வேலையில் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்தனர். இந்நிலையில் […]
ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் எளிதாகப் பெறுவதற்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதிய இணையதளம் அறிமுக படுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதுபோக ஓய்வூதியதாரர்களுக்கு வேறு சில அறிவிப்புகளையும் பென்சன் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். அதன்படி ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக மத்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்ஷன் நலத் துறை சார்பில் விரைவில் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த இணையதளத்திற்கு பாவிஷ்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தற்போது அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட வற்றை அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படாமல் உள்ளது. அதனால் ஊதிய உயர்வு வேண்டும் என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து கடந்த […]
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நான்கு வருடங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக நீதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் போன்றவற்றுக்கான புதிய காப்பீட்டு திட்டம் வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த திட்டத்தை மேலும் நான்கு வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. அதாவது 2026 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது இருக்கின்றது. மேலும் இதற்கான […]
அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2026 ஜூன் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதி உதவியின் அளவு 5 லட்சம் ஆகவும், புற்றுநோய், கணைய உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக தகுதிவாய்ந்த நபர்கள் பயனடைந்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இதை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் இப்போது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியம் பெறக்கூடிய அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களது வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஆகியவைகளை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. அந்த அடிப்படையில் தற்போது […]
ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகை அதிகரித்து மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பு வெளிடப்பட்டது. ஹிமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் இந்த மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக அரசு இதைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. நேற்று மாநில முதலமைச்சர் தலைமையில், […]
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது . இந்த ஓய்வூதிய தொகை தபால் நிலையங்கள் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. இந்த பென்சன் பணம் வழங்குவதற்கு ஓய்வூதியர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வங்கியின் மூலம் கொடுக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்படும். இந்த உயர்வாழ் சான்றிதழ் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும். தற்போது உள்ள காலகட்டங்களில் வைரஸ் பரவல் காரணமாக மூத்த குடிமக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களுக்கான பென்சன் தொகையை […]
தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக 8,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 1ஆம் தேதி முதல் சி டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூபாய் 3000 வழங்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 500 வழங்கவும், சிறப்பு […]
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல, ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டது. இதனிடையே மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் […]