Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: இவர்களுக்கு இனி பென்ஷன் கிடையாது…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமில்லா வேளாண் தொழிலாளர்கள், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு பென்ஷன் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. பென்ஷன் பெற்று வந்த ஓய்வூதியதாரர்களில் உயிரிழந்த 1.73 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசிற்கு வருடத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் சேமிப்பு கிடைக்கும். அது […]

Categories

Tech |