Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விதவைகளுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 60 வயது மேற்பட்டோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்த ஓய்வூதிய தொகை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின் நிலவிய பொருளாதார நெருக்கடியால் விலைவாசி அதிகரித்து […]

Categories

Tech |