தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒவ்வொரு துறை சார்ந்த கேள்விகளுக்கும் அந்தந்தத் துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் என்று சட்டப்பேரவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பதிவுபெற்ற பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படும் என பேரவையில் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நடப்பாண்டு 25 […]
Tag: ஓய்வூதியம் உயர்வு
ஓய்வுதியம் பெறுவோரின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் ஓய்வூதியம் உயர்த்தப்படும். 80 வயதில் ஓய்வு ஊதியம் 20 சதவீதம் உயரும். ஆனால் 65 வயது முதல் ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்த்தினால் சரியாக இருக்கும் என்று பென்ஷனர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பென்சன் தொகையை ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை பரிசீலித்து […]
சமூக நல பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 59.45 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு முதல் விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினர் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.600-லிருந்து ரூ.800-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 1.32 லட்சம் பேர் பயனடைவார்கள். வீட்டு வாசலுக்கு திட்டத்தின் கீழ் ஜாதி, வருமான சான்றிதழ்கள், வருவாய் ஆவணங்கள் விவசாயிகளுடைய வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்கப்படும். அதேபோல் ஆசிட் தாக்குதலால் […]
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாக குடும்பத்தினர் பெற்றுக் கொள்ளலாம். வங்கி ஊழியர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கிடைக்கும். இந்தத் திட்டத்திற்கு வங்கிகளின் பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் வழங்கியுள்ளார். குடும்ப ஓய்வூதியம் உயர்வு, வங்கி […]